லண்டனில் ஈழத்தமிழ்ப் பெண் போராட்டம்! தமிழர்களுக்கு பழ. நெடுமாறன் முக்கிய வேண்டுகோள்

Hunger Strike Srilankan Lady Ambika Selvakumar Pazha Nedumaran
By Balakumar Mar 09, 2021 01:14 PM GMT
Report

  பிரித்தானியா தலைநகர் லண்டனில் 11 நாட்களாக சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் ஈழத் தமிழ்ப் பெண்ணின் உயிரைக் காப்பாற்ற முன்வருமாறு உலகத் தமிழர்களுக்கு உலகத்தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை, ஈழத் தமிழர்களுக்கு எதிராக இனப்படுகொலை, மனித உரிமை மீறல் போன்றவற்றில் தொடர்ந்து ஈடுபட்டுவரும் சிங்கள அரசுக்கு ஆதரவான தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் கொண்டுவரும் பிரித்தானிய அரசைக் கண்டித்தும், இத்தீர்மானத்திற்கு எதிராக அனைத்து நாடுகளும் வாக்களிக்கவேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்தும், லண்டனில் வாழும் ஈழத் தமிழரான அம்பிகை செல்வகுமார் கடந்த 11 நாட்களாக சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்திவருகிறார்.

உலகத் தமிழர் பேரமைப்பின் சார்பில் அவருடைய இந்தப் போராட்டத்திற்கு ஆதரவுத் தெரிவிப்பதோடு, அவரது உயிரைக் காப்பாற்ற முன்வரும்படி உலகத் தமிழர்களை வேண்டிக்கொள்கிறேன்.

ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் பிரித்தானிய அரசு கொண்டுவரவிருக்கும் தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்குமாறும், சிங்கள இனவாத அரசை ஐ.நா. நீதிமன்றத்திற்கு முன் குற்றவாளியாக நிறுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் இந்திய அரசை வலியுறுத்துகிறேன்.

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் அம்பிகை செல்வகுமார் அவர்கள், உலகத் தமிழர் பேரமைப்பின் துணைத் தலைவரான சீவரெத்தினம் அவர்களின் மகளாவார். ஈழத் தமிழர் உரிமைப் போராட்டத்திற்கு ஆதரவாக சீவரெத்தினம் அவர்கள் தொடக்கக் காலம் முதல் இலண்டனில் சர்வதேச மாநாடுகளையும், போராட்டங்களையும் தொடர்ந்து முன்னெடுத்தவர். அவருடைய மகள் திருமதி. அம்பிகை செல்வகுமார் அவர்கள், ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்பதற்காகத் தனது உயிரையே தியாகம் செய்ய துணிந்திருக்கிறார்.

அவரது போராட்டம் வெற்றிபெற உலகத் தமிழர்கள் அனைவரும் உறுதுணையாக நிற்க வேண்டுமென வேண்டிக்கொள்கிறேன் என உலகத்தமிழர் பேரமைப்பு தலைவர் பழநெடுமாறன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US