இவங்க தூரோகிகள்! கண்டிப்பாக ஜெயிக்கனும்: பாகிஸ்தான் அணிக்கு பறந்த உத்தரவு

IndiaCricketTeam T20WorldCup PakistanCricketTeam RamizRaja
By Kaviarasan Sep 22, 2021 10:49 AM GMT
Report

பாகிஸ்தான் அணியின் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமேஷ் ராஜா, நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து செய்த துரோகத்திற்கு பழி தீர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

டாம் லாதம் தலையிலான நியூசிலாந்து அணி சமீபத்தில், பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவிருந்தது.

இதற்காக நியூசிலாந்து அணி, பாகிஸ்தான் வந்தது. ஆனால் முதல் ஒருநாள் போட்டி துவங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு திடீரென்று பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இந்த தொடரை ரத்து செய்வதாக கூறியது.

நியூசிலாந்தை தொடர்ந்து, இங்கிலாந்து அணியும் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை ரத்து செய்வதாக அறிவித்ததால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் என்ன செய்வது என்று தெரியாமல் உள்ளது.

இவங்க தூரோகிகள்! கண்டிப்பாக ஜெயிக்கனும்: பாகிஸ்தான் அணிக்கு பறந்த உத்தரவு | Pcb Chairman Ramiz Raja Release Statement

இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவரான ரமேஷ் ராஜா, வரும் டி20 உலகக்கோப்பை தொடரில், நாம் இந்தியாவை மட்டுமே பரம எதிரியாக வைத்து தாக்கவிருந்தோம்.

ஆனால் அந்த எண்ணிக்கை தற்போது 3 ஆக உயர்ந்துள்ளது. இந்த பட்டியலில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் இணைந்துள்ளன. பாகிஸ்தான் வீரர்களே உங்கள் பலத்தை கூட்டிக் கொள்ளுங்கள்.

இவங்க தூரோகிகள்! கண்டிப்பாக ஜெயிக்கனும்: பாகிஸ்தான் அணிக்கு பறந்த உத்தரவு | Pcb Chairman Ramiz Raja Release Statement

வெற்றி பெறுவேண்டும் என்ற எண்ணத்தை நன்கு மனதில் பதித்துக்கொள்ளுங்கள். நாம் எந்தவித தவறையும் செய்யவில்லை. ஆனால் அவர்கள் நமக்கு பெரிய துரோகம் செய்துவிட்டனர்.

எனவே அவர்களுக்கு எதிராக எக்காரணத்தை கொண்டும் தோல்வியை பெற்றுவிடக்கூடாது. இந்தியா உடன் சேர்த்து நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்தையும் நாம் பழிவாங்கிட வேண்டும் என கூறியுள்ளார்.

மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US