IPL தொடரில் இணைந்த முசராபானி - நடவடிக்கை எடுக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்

Kolkata Knight Riders Pakistan Zimbabwe national cricket team
By Karthikraja Mar 14, 2026 06:00 AM GMT
Report

PSL தொடரில் இருந்து விலகி IPL தொடரில் இணைந்த முசராபானி மீது நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தயாராகி வருகிறது.

KKR அணியில் இணைந்த முசராபானி

2026 ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 28 ஆம் திகதி தொடங்கி நடைபெற உள்ளது.

வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப்பட்ட நிலையில், வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தஃபிசுர் ரஹ்மானை(Mustafizur Rahman) கொல்கத்தா நைட் ரைடர்ஸ்(KKR) அணி ரூ.9.20 கோடிக்கு வாங்கியதற்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. 

IPL தொடரில் இணைந்த முசராபானி - நடவடிக்கை எடுக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் | Pcb To Legal Action Muzarabani Left Psl For Kkr

இதைத்தொடர்ந்து, முஸ்தஃபிசுர் ரஹ்மானை அணியில் இருந்து விடுவிக்குமாறு KKR அணிக்கு BCCI அறிவுறுத்தியதால், முஸ்தஃபிசுர் ரஹ்மான் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

இதனை கண்டித்து, இந்தியாவில் நடைபெற்ற T20 உலககிண்ண தொடரை வங்கதேசம் புறக்கணித்தது. 

இந்நிலையில், முஸ்தஃபிசுர் ரஹ்மானுக்கு மாற்று வீரராக ஜிம்பாப்வே பந்துவீச்சாளர் பிளெசிங் முசராபானியை(Blessing Muzarabani) ஒப்பந்தம் செய்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். 

IPL தொடரில் இணைந்த முசராபானி - நடவடிக்கை எடுக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் | Pcb To Legal Action Muzarabani Left Psl For Kkr

2026 T20 உலககிண்ண தொடரில் முசராபானி 6 போட்டிகளில் 13 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார்.

PCB நடவடிக்கை

வரும் மார்ச் 26 ஆம் திகதி பாகிஸ்தானில் PSL தொடர் தொடங்க உள்ள நிலையில், அதில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்காக பிளெசிங் முசராபானி ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.  

இந்தியாவை அவமதித்த வீரரை அணியில் சேர்த்த காவ்யா மாறன் - x கணக்கு நீக்கம், ECB எச்சரிக்கை

இந்தியாவை அவமதித்த வீரரை அணியில் சேர்த்த காவ்யா மாறன் - x கணக்கு நீக்கம், ECB எச்சரிக்கை

PSL ஒப்பந்தத்தில் இருந்து முசராபானி விலகியதால் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தயாராகி வருகிறது. 

IPL தொடரில் இணைந்த முசராபானி - நடவடிக்கை எடுக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் | Pcb To Legal Action Muzarabani Left Psl For Kkr

இதே போல், 2025 PSL தொடரில், பெஷாவர் ஸல்மி அணியின் தென்னாப்பிரிக்க ஆல்ரவுண்டர் கார்பின் போஷ், காயமடைந்தவருக்கு மாற்றாக மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்தார்.

இதற்காக அவர் ஒரு PSL தொடரில் விளையாட தடை விதிக்கப்பட்டது. முசராபானி ஐபிஎல் தொடருக்காக PSL தொடரில் இருந்து விலகிய 2வது வீரர் ஆவார்.

IPL தொடரில் இருந்து நீக்கப்பட்ட முஸ்தஃபிசுர் ரஹ்மான், PSL தொடரில் நடப்பு சாம்பியனான லாகூர் கலந்தர்ஸ் அணியால் ரூ.2.12 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   


மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US