அமைதிக்கான நோபல் பரிசு வென்றவருக்கு ஏற்பட்ட துயரம்: கொடூரமான சிறைக்கு மாற்றம்

Belarus Crime Prison
By Arbin May 25, 2023 12:15 AM GMT
Report

நோபல் பரிசை வென்ற பெலாரஸ் நாட்டின் Ales Bialiatski என்பவர் கொடூரமான சிறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

நோபல் பரிசை வென்ற Ales Bialiatski

பெலாரஸ் அரசாங்கத்திற்கு எதிராக கருத்துகளை கூறியதாக குறிப்பிட்டு, அமைதிக்கான நோபல் பரிசை வென்ற Ales Bialiatski-க்கு அங்குள்ள நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.

இந்த நிலையில் கடந்த ஒரு மாத காலமாக அவர் தொடர்பில் எந்த தகவலும் வெளியிடப்படாத நிலையில், அவர் தற்போது N9 colony என அறியப்படும் கொடூரமான சிறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமைதிக்கான நோபல் பரிசு வென்றவருக்கு ஏற்பட்ட துயரம்: கொடூரமான சிறைக்கு மாற்றம் | Peace Prize Winner Transferred To Brutal Prison @getty

கடந்த மார்ச் மாதம் 60 வயதான Ales Bialiatski குற்றவாளி என நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டார். நாட்டின் முதன்மையான மனித உரிமைகள் ஆர்வலரும், 2022ம் ஆண்டிற்கான நோபல் பரிசையும் வென்றுள்ள Ales Bialiatski மீது பொது ஒழுங்கை மீறும் நடவடிக்கைகளுக்கு நிதியுதவி அளித்தல் மற்றும் கடத்தல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது.

2021ல் கைது செய்யப்பட்ட Ales Bialiatski சிறையில் 20 மாதங்கள் செலவிட்டுள்ளார். 2020ல் நாட்டின் ஜனாதிபதிக்கு உச்ச அதிகாரம் அளிப்பது தொடராக வெடித்த நாடு தழுவிய போராட்டங்களில் கலந்து கொண்டதாக கூறி Ales Bialiatski மற்றும் அவரது சக ஊழியர்கள் மூவர் கடுமையாக தண்டிக்கப்பட்டனர்.

35,000 க்கும் மேற்பட்டோர் கைது

ரஷ்ய ஜனாதிபதியின் ஆதரவாளரும், உக்ரைன் போருக்கு ஒத்துழைப்பு அளித்து வருபவருமான ஜனாதிபதி Alexander Lukashenko கடந்த 1994 முதல் பெலாரஸ் நாட்டை ஆட்சி செய்து வருகிறார்.

2020ல், பெலாரஸில் முன்னெடுக்கப்பட்ட மிகப் பெரிய போராட்டத்தின் போது, ​​35,000 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர், ஆயிரக்கணக்கானோர் காவல்துறையினரால் தாக்கப்பட்டனர்.

மேலும், பெலாரஸ் நாட்டில் அரசியல் கைதிகள் எண்ணிகை மட்டும் 1,516 என மனித உரிமைகள் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். பெலாரஸ் நாட்டின் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட Viktar Babaryka என்பவர் கைது செய்யப்பட்டு, தொடர் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டு தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 28 நாட்களாக இவர் தொடர்பில் எந்த தகவலும் வெளியாகவில்லை. 14 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டுள்ள முக்கிய எதிர்க்கட்சி தலைவர் ஒருவர், கடந்த 100 நாட்களாக என்ன ஆனார் என்பது தொடர்பிலும் தகவல் இல்லை.

மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Mitcham, United Kingdom

06 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Guildford, United Kingdom

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம்

05 Nov, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, நுணாவில், வவுனியா

21 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், kilinochchi

04 Nov, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
மரண அறிவித்தல்

வாதரவத்தை, Leamington Spa, United Kingdom

31 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US