முகத்தில் தேவையற்ற முடிகளை நீக்கும் கடலை மாவு! இப்படி பயன்படுத்தி பாருங்க
Facial
Beauty Tips
Peanut paste
Remove facial hair
By Balakumar
பொதுவாக பெண்களுக்கு மீசை இருந்தால் இளம்பெண்களின் முகத்தில் முடி மிகவும் மோசமானதாக பார்க்கப்படுகிறது.
இதுபோன்ற சூழ்நிலையில், பெண்கள் இந்த முடிகளை அகற்றி செலவழிக்க பல முயற்சிகள் செய்கிறார்கள், அதற்காக அழகு நிலையங்களுக்கு சென்று பெருமளவு பணத்தையும் செலவழிக்கின்றனர். ஆனால் இது தற்காலிகமாக தான்.
இதனை தவிர்த்து வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து கூட எளிய முறையில் போக்க முடியும். தற்போது அவை என்ன என்பதை பார்ப்போம்.
தேவை
- கடலை மாவு - 1 டீஸ்புன்
- முட்டை - 1
- சர்க்கரை - 1 டீஸ்பூன்
- கார்ன் ஃப்ளோர் -1 டீஸ்பூன்
செய்முறை
- அகலமான கிண்ணத்தில் முட்டையின் வெள்ளைக்கருவை முதலில் உடைத்து ஊற்றவும்.
- பிறகு கார்ன்ஃப்ளோர் மாவு சர்க்கரை, கடலை மாவு அனைத்தையும் சேர்க்கவும். இதை ப்ளெண்டரில் நன்றாக கலந்து அடிக்க வேண்டும்.
- இதை முகத்தில் முடிகள் இருக்கும் இடத்தில் வட்ட இயக்கங்களில் தடவி முடி வளர்வதற்கு எதிர்திசையில் வளர செய்யவும். பிறகு இவை நன்றாக உலரவிடவும்.
-
உலர்ந்ததும் தண்ணீரில் நனைத்த காட்டன் பாலை தொட்டு நனைத்து பிறகு குளிர்ந்த நீரில் கழுவி எடுக்கவும். முடிகள் நீங்கும் வரை இதை ஒரு நாள் விட்டு ஒருநாள் அல்லது மூன்று நாளைக்கு ஒருமுறை செய்துவிடவும்.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US