10,000 துருப்புகளை ரஷ்யாவுக்கு அனுப்பிய வடகொரியா: பென்டகன் செய்தி தொடர்பாளர்

Russo-Ukrainian War United States of America North Korea Russian Federation
By Sivaraj Oct 29, 2024 04:30 AM GMT
Report

உக்ரைனுக்கு எதிராக சண்டையிட வடகொரியா 10,000 வீரர்களை ரஷ்யாவுக்கு அனுப்பியுள்ளதாக பென்டகன் தெரிவித்துள்ளது. 

ரஷ்யாவில் முகாமிட்ட வீரர்கள்

2022ஆம் ஆண்டு முதல் ரஷ்யா-உக்ரைன் போர் நடந்து வருகிறது. இந்தப் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக நேட்டோ நாடுகள் உதவி வருகின்றன. அதேபோல் வடகொரியா ரஷ்யாவுக்கு ஆதரவு அளித்து வருகிறது.

உக்ரைன் போரில் வடகொரிய வீரர்களை ரஷ்யா ஈடுபடுத்தி வருவதாக தென்கொரியா செய்தி வெளியிட்டது. ஆனால், மாஸ்கோ அதற்கு மறுப்பு தெரிவித்தது. 

Vladimir Putin/Kim Jong Un

எனினும், உக்ரைன் வீரர்களின் ஊடுருவலை முறியடிக்க ரஷ்யா போராடி வரும் குர்ஸ்க் பகுதியில், வடகொரிய படை வீரர்களில் சிலர் ஏற்கனவே ரஷ்யாவில் முகாமிட்டுள்ளனர் என்று நேட்டோ கூறியுள்ளது.

10,000 வடகொரியா வீரர்கள்

இந்த நிலையில் ரஷ்ய படைகளுக்கு ஆதரவாக 10,000 வீரர்களை வடகொரியா அனுப்பியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளார். 

pentagan states korea sends 10000 troops to russia

இதுதொடர்பாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் செய்தித் தொடர்பாளர் சப்ரினா சிங் கூறுகையில்,

"அடுத்த சில வாரங்களுக்குள் உக்ரைனில் போர்ப் பயிற்சி மற்றும் போரில் ஈடுபடுவதற்காக வடகொரியா சுமார் 10,000 துருப்புகளை ரஷ்யாவிற்கு அனுப்பியுள்ளது. அந்த வீரர்களில் சிலர் ஏற்கனவே உக்ரைனை நெருங்கியுள்ளனர்.

ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் உக்ரைன் படைகளுக்கு எதிரான போரில் இந்த வீரர்களை பயன்படுத்த ரஷ்யா உத்தேசித்திருப்பதாக நாங்கள் அதிகம் கவலைப்படுகிறோம். 

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் PhD படிப்பு: தமிழக மாணவி அடைந்த ஏமாற்றம்!

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் PhD படிப்பு: தமிழக மாணவி அடைந்த ஏமாற்றம்!

வடகொரியாவின் வீரர்கள் போர்க்களத்தில் பயன்படுத்தப்பட்டால், அவர்களும் தாக்குதல் இலக்குகளாக கருதப்படுவார்கள். ஆனால், அவர்களை போரில் பயன்படுத்துவது இந்தோ-பசிபிக் பாதுகாப்பிலும் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தும் என்று எங்கள் ராணுவ அமைச்சர் லாயிட் ஆஸ்டின் ஏற்கனவே பகிரங்கமாக எச்சரித்துள்ளார்" என தெரிவித்துள்ளார்.    

Sabrina Singh

Kim Jong Un/Volodymyr Zelenskyy

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US