பூமிக்குள் மொத்தமாக புதையுண்ட மக்கள் : நிலக்கரி சுரங்கம் இடிந்து விழுந்ததில் 47 பேர் மாயம்!
உலகில் பல்வேறு பகுதியில் பல விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றது.
சீனாவில் நிலக்கரி சுரங்கமொன்று கடந்த மாதம் இடிந்து விழுந்ததில் 53 பேர் காணாமல் போயுள்ளனர் அல்லது உயிரிழந்துள்ளனர் என சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
உக்ரேனிய நகரமான பக்முட்டில் கடந்த கோடையில் தொடங்கிய போரில் 20,000 முதல் 30,000 வரையிலான ரஷ்ய துருப்புக்கள் கொல்லப்பட்டு காயமடைந்துள்ளனர் என்று மேற்கத்திய அதிகாரிகள் கூறுகின்றனர்.
பிரான்ஸில் நாடளாவிய வேலை நிறுத்தம் 7ஆவது நாளாக தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கனடாவில் ரயில் ஒன்றில் சக பயணி மீது தாக்குதல் நடத்திய நபர் ஒருவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.
இந்தோனேசியாவில் கன மழையைத் தொடர்ந்து ஏற்பட்ட இருவேறு நிலச்சரிவில் சிக்கி பலர் மாயமாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பான உலக செய்திகள் தெரிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.