நாவூறும் சுவையில் காரசாரமான சிக்கன் மிளகு வறுவல்: எப்படி செய்வது?

By Yashini Nov 24, 2024 11:30 AM GMT
Yashini

Yashini

in உணவு
Report

சிக்கன் மிளகு வறுவல் தோசை, இட்லி, சப்பாத்தி , பூரி என அனைத்திற்கும் அட்டகாசமாக இருக்கும்.

அந்தவகையில், சுவையான சிக்கன் மிளகு வறுவல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

அசுர வேகத்தில் அடர்த்தியாக முடி வளர உதவும் எண்ணெய்.., வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?

அசுர வேகத்தில் அடர்த்தியாக முடி வளர உதவும் எண்ணெய்.., வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?

தேவையான பொருட்கள்

  • மிளகு- 2 ஸ்பூன்
  • சீரகம்- 1 ஸ்பூன்
  • சோம்பு- 1 ஸ்பூன்
  • எண்ணெய்- 3 ஸ்பூன்
  • பட்டை- 1
  • கிராம்பு- 3
  • காய்ந்த மிளகாய்- 3
  • பூண்டு- 5 பல்
  • இஞ்சி- 1 துண்டு
  • வெங்காயம்- 2
  • உப்பு- தேவையான அளவு
  • மஞ்சள் தூள்- ½ ஸ்பூன்
  • பச்சை மிளகாய்- 3
  • சிக்கன்- ½kg
  • கறிவேப்பிலை- 1 கொத்து

செய்முறை

முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் மிளகு,ம் சீரகம், சோம்பு சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

நாவூறும் சுவையில் காரசாரமான சிக்கன் மிளகு வறுவல்: எப்படி செய்வது? | Pepper Chicken Recipe In Tamil

பின் ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி சூடேத்தும் அதில் பட்டை, கிராம்பு, காய்ந்த மிளகாய், நறுக்கிய இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.

அடுத்து இதில் நறுக்கிய வெங்காயம், உப்பு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

இதற்கடுத்து இதில் மஞ்சள் தூள், பச்சை மிளகாய் மற்றும் சிக்கன் சேர்த்து நன்கு வதக்கி பின் அரைத்த மசாலா சேர்த்து கிளறவும்.

சிக்கன் நன்கு வதங்கி வந்ததும் இறுதியாக இதில் கறிவேப்பிலை சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான சிக்கன் மிளகு வறுவல் தயார்.    

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    


1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, பரிஸ், France

13 Mar, 2006
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
மரண அறிவித்தல்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி வடக்கு, இடைக்குறிச்சி

25 Feb, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
நன்றி நவிலல்

கொக்குவில், London, United Kingdom

27 Jan, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், நீராவியடி, Toronto, Canada

22 Feb, 2024
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US