PepsiCo தயாரிப்புகளை புறக்கணிக்கும் ஐரோப்பிய நாடுகளின் பல்பொருள் அங்காடிகள்: வெளியான காரணம்

PepsiCo Europe
By Arbin Jan 05, 2024 09:29 PM GMT
Report

உலகளாவிய பல்பொருள் அங்காடி குழுமமான Carrefour பிரான்ஸ், பெல்ஜியம், ஸ்பெயின் மற்றும் இத்தாலியில் உள்ள அதன் அங்காடிகளில் PepsiCo தயாரிப்புகளை விற்பனை செய்வதை நிறுத்துவதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விலை அதிகரிப்பே இதற்கு காரணம்

PepsiCo தயாரிப்புகளான Lay’s potato chips, Quaker Oats, Lipton tea மற்றும் Pepsi சோடா ஆகியவற்றின் விலை அதிகரிப்பே இதற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.

PepsiCo தயாரிப்புகளை புறக்கணிக்கும் ஐரோப்பிய நாடுகளின் பல்பொருள் அங்காடிகள்: வெளியான காரணம் | Pepsico Products Pulled From Some Europe Stores @reuters

பிரஞ்சு மளிகைப்பொருள் விநியோக நிறுவனமான Carrefour வியாழக்கிழமை இந்த முடிவுக்கு வந்துள்ளதுடன், ஏற்றுக்கொள்ள முடியாத விலை உயர்வு காரணமாக இனி PepsiCo தயாரிப்புகளை விற்பனை செய்வதாக இல்லை என்றும் தங்கள் அங்காடிகளில் குறிப்பிட்டுள்ளது.

பிரான்ஸ் மட்டுமின்றி, இதே முடிவை தங்களது பெல்ஜியம், ஸ்பெயின் மற்றும் இத்தாலியில் உள்ள அங்காடிகளிலும் பின்பற்ற முடிவு செய்துள்ளது. 30க்கும் மேற்பட்ட நாடுகளில் சுமார் 12,225 அங்காடிகளை நடத்திவரும் Carrefour நிறுவனம், பெல்ஜியம், ஸ்பெயின் மற்றும் இத்தாலியில் எப்போது முதல் PepsiCo தயாரிப்புகளுக்கு தடைவிதிக்க உள்ளது என்பது தொடர்பில் விளக்கமளிக்கவில்லை.

வாழ்க்கையை மொத்தமாக மாற்றிய ஐக்கிய அமீரக பயணம்... இன்று சொத்து மதிப்பு ரூ 9100 கோடி

வாழ்க்கையை மொத்தமாக மாற்றிய ஐக்கிய அமீரக பயணம்... இன்று சொத்து மதிப்பு ரூ 9100 கோடி

இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பில் Carrefour நிறுவனத்துடன் தொடர்ந்து விவாதித்து வருவதாகவும், சாதகமான முடிவை எட்டுவோம் என்று நம்புவதாகவும் PepsiCo அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.

உக்ரைன் மீதான படையெடுப்பு

இந்த நிலையில், Cheetos, Mountain Dew மற்றும் Rice-A-Roni தயாரிப்புகளுக்கு கடந்த 7 காலாண்டுகளாக PepsiCo விலையை உயர்த்தி வந்துள்ளதகவும், மிக சமீபத்தில் ஜூலை - செப்டம்பர் காலகட்டத்தில் 11 சதவிகிதம் விலை உயர்வை பதிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

PepsiCo தயாரிப்புகளை புறக்கணிக்கும் ஐரோப்பிய நாடுகளின் பல்பொருள் அங்காடிகள்: வெளியான காரணம் | Pepsico Products Pulled From Some Europe Stores @ap

இதனால் மக்கள் மலிவாக விற்பனை செய்யும் கடைகளை நாடத்தொடங்கியுள்ளனர். குளிர்பானங்கள் மற்றும் உணவு வகைகளுக்கான விலை உயர்வு 17.5 சதவிகிதமாக இருந்த நிலையில் இருந்து பெருமளவு குறைந்திருந்தாலும், யூரோ நாணய பயன்பாடு கொண்ட 20 நாடுகளில் தற்போது 6.9 சதவிகிதமாகவே விலைவாசி உயர்வு உள்ளது.

ஆனால் தானியங்கள் மற்றும் சமையல் எண்ணெய்க்கான விலைகள் உயர்ந்து வருவதை பெப்சிகோ சுட்டிக்காட்டியுள்ளது. இதற்கு முதன்மை காரணமாக ரஷ்யாவின் உக்ரைன் மீதான படையெடுப்பு என்றே கூறப்படுகிறது. இருப்பினும் 2022ஐ ஒப்பிடுகையில் தானியங்களின் விலை தற்போது பெருமளவு சரிவடைந்துள்ளது.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, Whitby, Canada

11 Aug, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US