ஒலிம்பிக்கில் பங்கேற்றதோ இரண்டு வீரர்கள்! தங்கம் வென்று சாதனை படைத்த குட்டி நாட்டை பற்றி தெரியுமா?
டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற இரண்டு வீரர்களில் ஒருவர் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
வெறும் 40 கிலோ மீட்டர் நீளம் கொண்ட உலகின் குட்டி நாடு பெர்முடா, இதன் மக்கள்தொகை 68,000 மட்டுமே.
இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக்கில் 2 வீரர்கள் மட்டும் பங்கேற்றனர், இதில் Trialathon போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார் Flora Duffy என்ற வீராங்கனை.
இதுகுறித்து அவர் கூறுகையில், முதன்முறையாக என்னுடைய கனவும், எனது நாட்டின் கனவும் நிறைவேறியுள்ளது என உருக்கமாக பேசியுள்ளார்.
இவர் ஏற்கனவே ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
Golden glory!
— Olympics (@Olympics) July 26, 2021
Flora Duffy wins the women's #Triathlon - it's #BER's first ever Olympic gold!@WorldTriathlon pic.twitter.com/stRcyD1uoo