ரூ.5 லட்சத்திற்கு Personal Loan வாங்கினால்.., 5 ஆண்டுகளுக்கு மாத EMI எவ்வளவு?
வங்கிகளில் ரூ.5 லட்சத்திற்கு Personal Loan வாங்கினால் 5 ஆண்டுகளுக்கு மாத EMI எவ்வளவு கட்ட வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
Personal Loan
தனிநபர் கடன்கள் பாதுகாப்பற்ற கடனாகும். உங்களுக்கு நல்ல Credit scores இருந்தால் விரைவில் தனிபர் கடன் கிடைக்கும். திடீர் செலவுகள்,காப்பீடு செய்யப்படாத மருத்துவச் செலவுகள், வேலை இழப்பால் ஏற்படும் சூழ்நிலைகள் ஆகியற்றால் ஏற்படும் செலவுக்கு தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.
இப்போது நாம் பல்வேறு ரூ.5 லட்சத்திற்கு Personal Loan வாங்கினால் 5 ஆண்டுகளுக்கு மாத EMI எவ்வளவு கட்ட வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
பேங்க் ஆஃப் இந்தியா (Bank of India)
பேங்க் ஆஃப் இந்தியா வங்கியானது, தனிநபர் கடனுக்கு ரூ.10.85 சதவீதத்தில் இருந்து வட்டி விகிதத்தை விதிக்கிறது.
அதன்படி இந்த வங்கியில் ரூ.5 லட்சத்திற்கு தனிநபர் கடன் வாங்கினால் 5 ஆண்டுகளுக்கு மாத EMI ரூ.10, 834 செலுத்த வேண்டும்.
கனரா வங்கி
கனரா வங்கினது, தனிநபர் கடனுக்கு ரூ.10.95 சதவீதத்தில் இருந்து வட்டி விகிதத்தை விதிக்கிறது. அதன்படி இந்த வங்கியில் ரூ.5 லட்சத்திற்கு தனிநபர் கடன் வாங்கினால் 5 ஆண்டுகளுக்கு மாத EMI ரூ.10, 859 செலுத்த வேண்டும்.
பஞ்சாப் நேசனல் வங்கி (Punjab National Bank)
பஞ்சாப் நேசனல் வங்கியானது தனிநபர் கடனுக்கு ரூ.10.4 சதவீதத்தில் இருந்து வட்டி விகிதத்தை விதிக்கிறது. அதன்படி இந்த வங்கியில் ரூ.5 லட்சத்திற்கு தனிநபர் கடன் வாங்கினால் 5 ஆண்டுகளுக்கு மாத EMI ரூ.10, 772 செலுத்த வேண்டும்.
ஐசிசிஐ வங்கி (ICCI Bank)
ஐசிசிஐ வங்கியானது தனிநபர் கடனுக்கு ரூ.10.8 சதவீதத்தில் இருந்து வட்டி விகிதத்தை விதிக்கிறது. அதன்படி இந்த வங்கியில் ரூ.5 லட்சத்திற்கு தனிநபர் கடன் வாங்கினால் 5 ஆண்டுகளுக்கு மாத EMI ரூ.10, 821 செலுத்த வேண்டும்.
ஹச்.டி.எஃப்.சி வங்கி (HDFC Bank)
ஹச்.டி.எஃப்.சி வங்கியானது தனிநபர் கடனுக்கு ரூ.10.5 சதவீதத்தில் இருந்து வட்டி விகிதத்தை விதிக்கிறது. அதன்படி இந்த வங்கியில் ரூ.5 லட்சத்திற்கு தனிநபர் கடன் வாங்கினால் 5 ஆண்டுகளுக்கு மாத EMI ரூ.10, 747 செலுத்த வேண்டும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |