24 வயது Adult Film நடிகை திடீர் மரணம்., முறைகேடுகளை வெளிப்படுத்திய சில மாதங்களில் சோகம்

Actress
By Ragavan Jan 12, 2024 01:57 PM GMT
Report

Adult Film நட்சத்திரமான தைனா ஃபீல்ட்ஸ் (Thaina Fields) தனது 24 வயதில் காலமானார்.

அவரது தொழில்துறையில் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல்களைப் பற்றி பகிரங்கப்படுத்திய சில மாதங்களில் அவர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிரகம் முழுக்க வைரம்., விண்வெளியில் புதையலை கண்டுபிடித்த சீன விஞ்ஞானிகள்

கிரகம் முழுக்க வைரம்., விண்வெளியில் புதையலை கண்டுபிடித்த சீன விஞ்ஞானிகள்

24 வயதே ஆகும் பிரபல Adult star Thaina Fields பெருவில் காலமானார். இதை அவரது நெருங்கிய நண்பர்களில் ஒருவரான Alejandra Sweet வெளிப்படுத்தினார்.

ஃபீல்ட்ஸ் உடன் பணிபுரிந்த தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான Milky Peru, தைனா ஃபீல்ஸுக்கு இரங்கல் தெரிவித்தது.

Adult film star Thaina Fields, Thaina Fields death, Peruvian adult film star, 24 வயது Adult Film நடிகை திடீர் மரணம்., முறைகேடுகளை வெளிப்படுத்திய சில மாதங்களில் சோகம்

தைனா பீல்ட்ஸ் இல்லை என்பதை எங்களால் நம்பமுடியவில்லை. இப்போது நீ எங்களுடன் இல்லை என்பதை ஏற்கமுடியவில்லை. நாங்கள் உங்களை மீண்டும் பார்க்க விரும்புகிறோம், என்று மில்கி பெரு அவர்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

Thaina Fields சமீபத்தில் வயது வந்தோர் துறையில் தான் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல்கள் பற்றி வெளிப்படையாக பேசினார். அடல்ட் கன்டெண்டில் நடிக்க ஆரம்பித்த பிறகு தான் சந்தித்த சிரமங்களை வெளிப்படுத்தினார்.

சென்னை நிறுவனம் தயாரித்த உலகின் முதல் உயர் மின்னழுத்த Electric Bike., Tn Global Investors Meetல் அறிமுகம்

சென்னை நிறுவனம் தயாரித்த உலகின் முதல் உயர் மின்னழுத்த Electric Bike., Tn Global Investors Meetல் அறிமுகம்

தன்னை யார் வேலைக்கு எடுத்தாலும் அவர்கள் விரும்பியதைச் செய்ய வேண்டும் என்றும், பெண்கள் அடல்ட் கன்டெண்டில் நடிப்பது மிகவும் கடினம் என்றும் கூறினார்.

இந்த குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட சில மாதங்களுக்குப் பிறகு, தைனா ஃபீல்ட்ஸ் தனது வீட்டில் இறந்து கிடந்தார். அவரது இறப்புக்கான காரணம் இன்னும் வெளிவரவில்லை.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  

Adult film star Thaina Fields, Thaina Fields death, Peruvian adult film star

100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US