எரிபொருள் விலை ரூ.33 வரை அதிகரிக்க வாய்ப்பு., 11 நாட்களில் ரூ.7.38 வரை உயர்வு

India Petrol diesel price Crude Oil
By Ragavan May 25, 2026 07:04 AM GMT
Report

இந்தியாவில் கடந்த 11 நார்களில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.7.38 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

ஆனால், இந்தியாவின் மூன்று அரசு எண்ணெய் நிறுவனங்களான IOC, BPCL, HPCL இன்னும் பெரிய அளவிற்கு இழப்புகளை சந்தித்து வருகின்றன.

ஓய்வூதியத்தை வாங்க 90 வயது மாமியாரை முதுகில் சுமந்து செல்லும் பெண்

ஓய்வூதியத்தை வாங்க 90 வயது மாமியாரை முதுகில் சுமந்து செல்லும் பெண்

கடந்த மாதங்களில் ஏற்பட்ட இழப்புகளை முழுமையாக ஈடு செய்ய, எரிபொருள் விலை வீட்டாருக்கு ரூ.28 முதல் ரூ.33 வரை கூடுதல் உயர்வு தேவைப்படுவதாக கூறப்படுகிறது.

மத்திய கிழக்கில் ஈரான்-அமெரிக்கா இடையிலான மோதலால் உலக சந்தையில் கச்சா என்னை விலை திடீரென உயர்ந்தது.

Petrol price hike India, Diesel price increase 2026, Oil companies losses India, Crude oil impact on fuel, IOC BPCL HPCL fuel hike India fuel inflation news #PetrolPrice #DieselPrice #FuelHike #IndiaEconomy #OilCompanies #CrudeOil #Inflation #PetrolDiesel

இந்தியா தனது தேவையின் 88 சதவீத கச்சா எண்ணெயை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது.

விலை அதிகமாக கொடுத்து வாங்கப்பட்ட கச்சா எண்ணெயை சுத்திகரித்து, எரிபொருளை பழைய விலையில் விற்பனை செய்ததால், எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.12 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது.

சமீபத்திய விலை உயர்வுகள் தினசரி இழப்புகளை குறைத்தாலும், இழப்புகளை முழுமையாக ஈடுசெய்யவில்லை. ஒவ்வொறு 50 பைசா உயர்வும் நிறுவனங்களின் லாபத்தில் 7 முதல் 11 சதவீதம் வரை முன்னேற்றம் தருகிறது.

பில்லியனர் பட்டியலில் மெஸ்ஸி! 2026 உலகின் அதிகம் சம்பளம் பெறும் விளையாட்டு வீரர்கள்

பில்லியனர் பட்டியலில் மெஸ்ஸி! 2026 உலகின் அதிகம் சம்பளம் பெறும் விளையாட்டு வீரர்கள்

ஆனால், மக்கள் வாழ்க்கையில் இது பெரும் சுமையாகிறது. எரிபொருள் விலை உயர்வால் போக்குவரத்து செலவுகள் அதிகரித்து, காய்கறி, எண்ணெய், அத்தியாவசிய பொருட்களின் விளையும் உயர்கிறது.

சர்வதேச சந்தையில் கச்சா என்னை விலை சிறிது குறைந்தாலும், நிலைமை இன்னும் உறுதியானதாக இல்லை. எனவே, எதிர்காலத்தில் மேலும் விலை உயர்வு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

பிரித்தானியாவில் புதிய Invite-Only வதிவிட விசாவை அறிமுகப்படுத்த திட்டம்

பிரித்தானியாவில் புதிய Invite-Only வதிவிட விசாவை அறிமுகப்படுத்த திட்டம்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 21

3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US