கட்டுக் கட்டாக கோடிக்கணக்கான பணம்! கோடீஸ்வரரின் கடும் கோபத்தால் நடந்த சம்பவம்: வெளியான புகைப்படங்கள்

China Money Millionaire Bank Sunwear
By Kaviarasan Oct 21, 2021 07:58 PM GMT
Report

சீனாவில் கோடீஸ்வரர் ஒருவர் வங்கி மீது கொண்ட அதிருப்தியால் தான் சேமித்து வைத்திருந்த தொகையில் சுமார் 5 மில்லியன் யுவான் தொகையை திரும்ப பெற்ற வீடியோ மற்றும் புகைப்படம் இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

சீனாவில் இருக்கும் சமூகவலைத்தளமான Weibo-வில் வீடியோ ஒன்று வைரலானது. அந்த வீடியோவில் கட்டுக் கட்டுக்கணக்கான பணம் சூட்கேஸில் அடுக்கப்பட்டு, கார்களில் கொண்டு சென்று வைக்கப்படுவது போன்று இருந்தது.

அதன் பின் இது குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், Sunwear(உண்மையான பெயர் இல்லை) என அறியப்படும் கோடீஸ்வரர் Hongmei சாலையில் உள்ள Bank of Shanghai வங்கிக்கு சென்றுள்ளார்.

கட்டுக் கட்டாக கோடிக்கணக்கான பணம்! கோடீஸ்வரரின் கடும் கோபத்தால் நடந்த சம்பவம்: வெளியான புகைப்படங்கள் | Petty Millionaire Withdraws 500K Bank In China

அந்த வங்கியின் வாடிக்கையாளரான இவர், சம்பவ தினத்தன்று உள்ளே நுழைந்த போது, அங்கிருந்த பாதுகாவலர் அவரை முகக்கவசம் அணியும் படி வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் வெறுப்படைந்த அவர், இந்த வங்கியில் இருக்கும் தன் வாழ்நாள் முழு சேமிப்பையும் உடனடியாக கொடுக்கும் படி அங்கிருந்த வங்கி ஊழியர்களை வலியுறுத்தியுள்ளார்.

அதன் படி அன்று மட்டும் அவருக்கு சேமிப்பு தொகையில் இருந்து உள்ளூர் மதிப்பான 5 மில்லியன் யுவான்( இலங்கை மதிப்பில் 15,67,87,959 கோடி ரூபாய்) கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டுக் கட்டாக கோடிக்கணக்கான பணம்! கோடீஸ்வரரின் கடும் கோபத்தால் நடந்த சம்பவம்: வெளியான புகைப்படங்கள் | Petty Millionaire Withdraws 500K Bank In China

இந்த தொகையை அவர் சரியாக உள்ளதா என்பதை பார்ப்பதற்காக, வங்கி ஊழியர்களை கையிலே எண்ணும் படி கூறியுள்ளார். இதனால் இதற்கு சுமார் இரண்டு மணி நேரம் வங்கி ஊழியர்கள் எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

மேலும், தன்னுடைய சேமிப்பில் உள்ள அனைத்து பணத்தையும் பெறும் போது அவர்கள் இதே போன்று கையால் எனக்கு எண்ணி கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

எண்ணப்பட்ட பணம் முழுவதும் சூட்கேஸ்களில் அடுக்கி வைக்கப்பட்டு, அதன் பின் அவருடைய விலையுயர்ந்த காரில் வைக்கப்பட்டது.

கட்டுக் கட்டாக கோடிக்கணக்கான பணம்! கோடீஸ்வரரின் கடும் கோபத்தால் நடந்த சம்பவம்: வெளியான புகைப்படங்கள் | Petty Millionaire Withdraws 500K Bank In China

இது குறித்து வங்கி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வாடிக்கையாளர் சேவை வழிகாட்டுதல்களை எந்த ஊழியர்களும் மீறவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.

ஆனால், அந்த பாதுகாவலர் அவர் மிரட்டியதே இவர் பணத்தை திரும்ப பெறுவதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் அந்த கோடீஸ்வரரின் பெயர் போன்ற விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.           

கட்டுக் கட்டாக கோடிக்கணக்கான பணம்! கோடீஸ்வரரின் கடும் கோபத்தால் நடந்த சம்பவம்: வெளியான புகைப்படங்கள் | Petty Millionaire Withdraws 500K Bank In China

மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மீசாலை, Le Mée-sur-Seine, France

08 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US