தடுப்பூசி இரகசியங்களை திருடிச்சென்ற பெண்: திணறும் முதன்மை நிறுவனம்

pfizer accused documents confidential
By Arbin Nov 25, 2021 11:54 AM GMT
Report

கொரோனா தடுப்பூசி உட்பட பிற மருந்துகள் தொடர்பான வர்த்தக ரகசிய ஆவணங்களை பெண் ஊழியர் ஒருவர் திருடிச் சென்றதாக ஃபைசர் குற்றம் சாட்டியுள்ளது.

கொரோனா தடுப்பூசி டோஸ்களை உலக நாடுகளுக்கு வர்த்தகம் செய்துவரும் முக்கிய நிறுவனம் ஃபைசர். ஐரோப்பிய நாடுகள், கனடா மற்றும் அமெரிக்கா உட்பட பல முன்னணி நாடுகள் ஃபைசர் நிறுவனத்தின் தடுப்பூசியையே தங்கள் மக்களுக்கு செலுத்தி வருகிறது.

இந்த நிலையில் தங்களது முன்னாள் ஊழியர் ஒருவர் தொடர்பில் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதுடன், தற்போது நீதிமன்ற வழக்கும் தொடர்ந்துள்ளது ஃபைசர்.

அதில், Chun Xiao Li என்பவர் தங்கள் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் எனவும், அவர் மிக முக்கியமான மொத்தம் 12,000 தரவுகளை திருடிச் சென்றதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஃபைசர் நிறுவனம் அவரது பயன்பாட்டிற்காக அளித்திருந்த மடிக்கணினியில் இருந்து இரகசிய ஆவணங்களை இணையத்தில் பதிவேற்றி, அதனை பின்னர் தமது தனிப்பட்ட கருவிகளில் பகிர்ந்து கொண்டதாகவும், குறித்த சம்பவம் அக்டோபர் மாதம் இறுதியில் நடந்துள்ளது எனவும் ஃபைசர் தெரிவித்துள்ளது.

தடுப்பூசி இரகசியங்களை திருடிச்சென்ற பெண்: திணறும் முதன்மை நிறுவனம் | Pfizer Accused Trove Confidential Documents

மட்டுமின்றி Li என்பவர் அடையாளம் காணப்படாத 5 நிறுவனங்களுடன் ஒத்துழைத்து வந்தார் எனவும், ஃபைசர் நிறுவனம் அளித்த மடிக்கணினி, குறித்த 12,000 ஆவணங்களுடன் தற்போதும் அவர் வசமே உள்ளது எனவும், அதுபோன்றதொரு போலியை அவர் ஒப்படைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Li தங்களின் போட்டி மருந்து நிறுவனமான Xencor உடன் வேலை தொடர்பாக ஒப்பந்தம் செய்துள்ளார் எனவும், இது உண்மையில் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் எனவும், தங்களின் வர்த்தகம் மற்றும் வெற்றியின் இரகசியங்களை அவர் வேறு எந்த நிறுவனத்துடனும் பகிர்ந்து கொள்வதை தடை செய்ய வேண்டும் எனவும் ஃபைசர் கோரிக்கை வைத்துள்ளது.

ஆனால், இந்த விவகாரம் தொடர்பில் ஃபைசர் கோரியிருந்த அனைத்து தரவுகளையும் தாம் ஒப்படைத்துள்ளதாகவும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் Li தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், Basel, Switzerland

03 May, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US