கேரள இளைஞர் கண்முன்னே அவர் மனைவியான வெளிநாட்டு பெண்ணிற்கு நடந்த துயரம்! திருமணமான 10 நாளில் பகீர் சம்பவம்

Philippines
By Raju Jun 22, 2022 06:55 AM GMT
Report

கேரளாவை சேர்ந்த கணவர் கண்முன்னே அவர் மனைவியான பிலிப்பைன்ஸ் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் ஹாரீஸ். இவருக்கு வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் மூலம் பிலிப்பைன்ஸ் மணிலா பகுதியைச் சேர்ந்த ரைசல் (35) என்ற பெண்ணுடன் காதல் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து கடந்த 10 நாட்களுக்கு முன்பு இருவரும் பதிவுத்திருமணம் செய்து கொண்டனர். 10 நாட்களாக பெங்களூர் பகுதியில் குடும்பம் நடத்தி வந்த இவர்கள் தற்போது தனது கணவர் வீடான எர்ணாகுளம் செல்வதற்காக பெங்களூரில் இருந்து எர்ணாகுளம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்துள்ளனர்.

கேரள இளைஞர் கண்முன்னே அவர் மனைவியான வெளிநாட்டு பெண்ணிற்கு நடந்த துயரம்! திருமணமான 10 நாளில் பகீர் சம்பவம் | Philippine Newly Wed Women Died Kerala Man

அப்போது சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள காருவள்ளி ரயில் நிலையத்தை கடந்தவுடன் ரைசல் ரயில் படிக்கட்டில் நின்று தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து இவரது கணவர் அடுத்து வந்த ஓமலூர் ரயில் நிலையத்திற்குச் சென்று அங்கிருந்து இறங்கி மீண்டும் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது அவர் சுமார் 50 அடி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்தது தெரியவந்தது.

சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவரது காதல் கணவரிடம் விசாரித்து வருகின்றனர்.

ரயிலில் இருந்து விழுந்து இறந்த பெண் வெளி நாட்டைச் சேர்ந்தவர் என்ற நிலையில் தவறி விழுந்தாரா? அல்லது தள்ளிவிட்டு கொலை செய்யப்பட்டாரா? என பொலிசார் விசாரித்து வருகின்றனர்.

மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US