14 வயது சிறுமிக்கு 34 வயது நபர் அனுப்பிய புகைப்படம்! செல்போனை பிடிங்கி பார்த்த தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி

UK paedophile Footballer
By Balakumar Jan 11, 2021 11:52 AM GMT
Report

பிரித்தானியாவில் 34 வயது மதிக்கத்தக்க கால்பந்து வீரர், 14 வயது சிறுமிக்கு பாலியல் தொடர்பான புகைப்படங்களை அனுப்பியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் பிர்மிங்காம் நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில், சைமன் பர்ச் என்ற வழக்கறிஞர், கடந்த 2018-ஆம் ஆண்டு கால்பந்தாட்ட வீரரான Leroy Robinson(34) என்பவர் கோடை 14 வயது சிறுமியுடன் நட்டை ஏற்படுத்தி கொண்டதாகவும், அதன் பின் அந்த சிறுமியிடம் பேசுவதற்காக, தொலைப் பேசி எண்களைப் பெற்று கொண்டு, பாலியல் தொடர்பான புகைப்படங்களை பகிறத் துவங்கியதாக கூறினார்.

மேலும், அந்த சிறுமியை பாலியல் செயல்களைச் செய்யும்படி கூறியுள்ளார்.

சிறுமி தொடர்ந்து செல்போனை பயன்படுத்தி வந்ததால், சந்தேகம் அடைந்த சிறுமியின் தாயார், அவரது தொலைப்பேசியை வாங்கிப் பார்த்த போது, Leroy Robinson அனுப்பிய புகைப்படத்தைக் கண்டு கடும் அதிர்ச்சியடைந்தார்.  

அதன் பின் அவரது தாயார் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட போது, நான் எந்த ஒரு செயலையும் செய்யவில்லை என்று அவர் மறுத்துள்ளார்.

இதையடுத்து சிறுமியிடம் நடத்தப்பட விசாரணையில், அவருடன் நட்பாக இருந்தது நினைத்தது வேதனைப்படுவதுடன், கடும் சங்கடத்திற்குள்ளாகியுள்ளர்.

தனக்கு ஏற்பட்ட பாதிப்பை நினைத்து வெறுப்பதாகவும், இந்த சம்பவம் காரணமாக பதற்றத்தில் இருப்பதாகவும், நன்றாக தூங்க முடிய வில்லை என்று சிறுமி கூறியுள்ளார்.

இதையடுத்து கடந்த செவ்வாய் கிழமை வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்த குற்றத்தை ஒப்புக் கொண்டதால், 40 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள Leroy Robinson ஒரு கால்பந்தாட்ட வீரர் எனவும் Aston Villa மற்றும் West Bromwich Albion அணிக்காக விளையாடியதாக கூறப்படுகிறது.

Gallery
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
மரண அறிவித்தல்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US