40 ஆண்டுகளாக மனைவியின் உடலை செப்டிக் டேங்கில் மறைத்து வைத்திருந்த நபர்., வெளிவரும் பகீர் தகவல்கள்

Viral Photos Crime
By Ragavan Jun 14, 2022 03:44 PM GMT
Report

பிரித்தானியாவில் பன்றி வளர்ப்பாளார் ஒருவர் மனைவியை கொலை செய்து, உடலை கழிவுநீர் தொட்டியில் மறைத்து வைத்துவிட்டு, காணாமல் போனதாக 40 ஆண்டுகளாக நாடகமாடிவந்தது அம்பலமாகியுள்ளது.

இங்கிலாந்தில் வெஸ்ட் மிட்லண்ட்ஸில் உள்ள வொர்செஸ்டர்ஷையர் கவுன்டியில் நடந்த இந்த சம்பவத்தின் வழக்கு வொர்செஸ்டர் கிரவுன் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

89 வயதான டேவிட் வெனபிள்ஸ் (David Venables) கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக அவரது மனைவி பிரெண்டா வெனபிள்ஸை (Brenda Venables) கொலை செய்ததை மறைத்து வழந்துவந்துள்ளார்.

இதையும் படிங்க: Airbnb வாடகை வீட்டில் 10-க்கும் மேற்பட்ட ரகசிய கமெராக்கள்! எச்சரிக்கும் அமெரிக்க பெண் 

40 ஆண்டுகளாக மனைவியின் உடலை செப்டிக் டேங்கில் மறைத்து வைத்திருந்த நபர்., வெளிவரும் பகீர் தகவல்கள் | Pig Farmer Hide Wifes Body 40 Years David Venables Picture: PA

வொர்செஸ்டர்ஷையரில் உள்ள அவர்களின் வீட்டிற்கு வெகு தொலைவில் உள்ள கழிவுநீர் தொட்டியில் அவரது உடலை மறைத்து வைத்துள்ளார்.

இந்த கொலை நடந்தது 1982-ல், பிறகு அவர் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டு 37 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு காலத்தில் கரடுமுரடான, படர்ந்த மற்றும் ஒதுங்கிய இடத்தில் கழிவுநீர் தொட்டியில் அவரது உடல் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இது தொடர்பில் வழக்கு தொடர்ந்த, Michael Burrows QC, வெனபிள்ஸ் தனது மனைவி காணாமல் போனதற்கு முன், அவரது தாயின் முன்னாள் பராமரிப்பாளரான லோரெய்ன் ஸ்டைல்ஸுடன் (Lorraine Styles) ஒரு தொடர் உறவில் இருந்ததாகக் கூறினார்.

இதையும் படிங்க: லண்டனில் ரயில் கழிவறையில் 17 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்., வாலிபர் கைது 

40 ஆண்டுகளாக மனைவியின் உடலை செப்டிக் டேங்கில் மறைத்து வைத்திருந்த நபர்., வெளிவரும் பகீர் தகவல்கள் | Pig Farmer Hide Wifes Body 40 Years David Venables பண்ணையின் செப்டிக் டேங்க் (சிவப்பு) மற்றும் வெனபிள்ஸ் இப்போது வசிக்கும் இடம் (வெள்ளை) Picture: SWNS

அப்போது 49 வயதான வெனபிள்ஸ், 48 வயதான தனது மனைவியைக் கொன்று, 1961-ஆம் ஆண்டு முதல் தம்பதியர் வசித்து வந்த கெம்ப்சேயின் பெஸ்ட்மேன்ஸ் லேனில் உள்ள 'ரிமோட்' குவாக்கிங் ஹவுஸ் ஃபார்ம் மைதானத்தில் உள்ள கழிவுநீர் தொட்டியில் அவரது உடலை வீசிவிட்டார் என்று நீதிமன்றம் குற்றம் சாட்டியது.

லோரெய்ன் ஸ்டைல்ஸ் உடனான நீண்டநாள் உறவை எந்த தடையும் இன்றி தொடர விரும்பிய அவர், தனது மனைவியை கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மே 4, 1982-ல் வொர்செஸ்டர் காவல் நிலையத்தில் தனது மனைவியைக் காணவில்லை என்று வெனபிள்ஸ் புகாரளித்துள்ளார்.

இதையும் படிங்க: 'உங்கள் கணவரை கொலை செய்வது எப்படி' புத்தகம் எழுதிய பெண்ணுக்கு ஆயுள் தண்டனை! 

40 ஆண்டுகளாக மனைவியின் உடலை செப்டிக் டேங்கில் மறைத்து வைத்திருந்த நபர்., வெளிவரும் பகீர் தகவல்கள் | Pig Farmer Hide Wifes Body 40 Years David VenablesPicture: SWNS

2019 வாக்கில், வெனபிள்ஸ் பண்ணையை தனது மருமகனுக்கு விற்றார், அந்த ஆண்டு ஜூலையில், செப்டிக் டேங்கை அகற்றும் தொழிலாளர்கள் மனித மண்டை ஓடு உட்பட எலும்புகளைக் கண்டறிந்தனர்.

டிஎன்ஏ சோதனை அது பிரெண்டா வெனபிள்ஸ் என்பதை உறுதிப்படுத்தியது. இன்று இந்த வழக்கு நீதிமனற விசாரணைக்கு வந்தபோது, இன்னும் அவர் தனது மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொள்ளவில்லை.

இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை, ஆறு வாரங்கள் நீடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

40 ஆண்டுகளாக மனைவியின் உடலை செப்டிக் டேங்கில் மறைத்து வைத்திருந்த நபர்., வெளிவரும் பகீர் தகவல்கள் | Pig Farmer Hide Wifes Body 40 Years David VenablesPicture: SWNS

GalleryGalleryGallery
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கொழும்பு 15

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்
கண்ணீர் அஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

22 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
மரண அறிவித்தல்

புலோலி, தும்பளை

26 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

தும்பளை, பருத்தித்துறை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US