'உங்கள் கணவரை கொலை செய்வது எப்படி' புத்தகம் எழுதிய பெண்ணுக்கு ஆயுள் தண்டனை!

Police spokesman Crime
By Ragavan Jun 14, 2022 08:43 AM GMT
Report

அமெரிக்காவில் 'உங்கள் கணவரை கொலை செய்வது எப்படி' என்ற புத்தகத்தை எழுதிய பெண்ணுக்கு 25 ஆண்டுக்கால சிறை தணடனை விதிக்கப்பட்டுள்ளது.

அந்த புத்தகத்தை எழுதினார் என்பதற்காக அல்ல, அவர் உண்மையிலேயே தனது கணவனை கொலை செய்த குற்றத்திற்காக இந்த தண்டனையை பெற்றுள்ளார்.

குற்றவாளியான 71 வயது நான்சி கிராம்ப்டன் ப்ரோபி (Nancy Crampton Brophy) தனது முதல் 25 வருட சிறைத்தண்டனைக்கு கூட தகுதி பெறமாட்டார். ஆனால், அமெரிக்காவின் வடமேற்கு மாநிலமான ஓரிகானில் உள்ள நீதிபதி ஒருவர் அப்பெண்ணுக்கு இந்த தண்டனையை விதித்தார்.

இந்த வழக்கில் ஒரு மாதம் விசாரணை நடந்தது. ஆயுள் காப்பீட்டு தொகையை பெறுவதற்காக அப்பெண் தனது கணவர் டேனியல் ப்ரோபியை (Daniel Brophy) கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்தது.

இதையும் படிங்க: இரத்த ஆறு, அமில மழை, புற்றுநோய், இருள் நிறைந்த ரஷ்ய நகரம்.. உலகப்போரை முன்னறிவிக்கும் கடவுளின் செய்தி 


மேலும், அவரை சுட்டுக்கொள்வதற்காக நான்சி, ஈபேயில் துப்பாக்கியை வாங்கி பயன்படுத்தினார் என்பது விசாரணையின் போது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த ஆயுதத்தை நான்சி கிராம்ப்டன் ப்ரோபி தனது புதிய நாவலுக்கான ஆராய்ச்சிக்காக வாங்கினார் என்று கூறப்படுகியறது. துப்பாக்கி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

அவரது கணவர், செஃப் டேனியல் ப்ரோபி, ஜூன் 2018-ல், அவர் பணியாற்றிய தற்போது செயல்படாத சமையல் நிறுவனத்தில் வகுப்பறையின் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.

அவர் இரண்டு முறை சுடப்பட்டார். கொலை நடந்தபோது அவரது மனைவி அப்பகுதியில் வாகனம் ஓட்டுவது சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க: வெளிநாட்டில் குற்றம் செய்து சிக்கிய தமிழ்ப்பெண்! நடந்தது என்ன? 

நான்சி "Wrong Never Felt So Right" என்ற தொடர் நாவல்களை எழுதியுள்ளார். இந்தத் தொடரின் சில நாவல்களில் "The Wrong Husband" மற்றும் "The Wrong Lover" ஆகிய புத்தகங்களும் அடங்கும்.

நான்சி, குற்றம் நடந்த இடத்தில் இருந்ததாக தனக்கு எந்த ஞாபகமும் இல்லை என்று கூறினார். அவர் இடம்பெற்ற சிசிடிவி காட்சிகளைப் பற்றி கேட்கும்போது, அவர் ஒரு புதிய புனைகதை படைப்புக்கான உத்வேகத்தைப் பெறுவதற்கு சம்பவ இடத்துக்கு அருகில் எங்கேயாவது சென்றிருப்பேன் என்று கூறினார்.

கிராம்ப்டன் ப்ரோபி, கடந்த மாதம் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதாகக் கூறிய வழக்கறிஞர்கள், கொலையை மறுத்து, பல வருட நிதிப் போராட்டம் தம்பதியருக்குப் பின்னால் இருப்பதாகவும், கணவரைக் கொல்ல தனக்கு எந்தக் காரணமும் இல்லை என்றும் வலியுறுத்தினார்.

Gallery
மரண அறிவித்தல்

கரணவாய் மேற்கு, Urtenen-Schönbühl, Switzerland, பேர்ண், Switzerland

08 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலியும் 3ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 4ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

10 May, 2022
மரண அறிவித்தல்

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

07 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 7ம் வட்டாரம், Newmarket, Canada

07 Apr, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, மயிலிட்டி, கொழும்பு

08 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

10 May, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, London, United Kingdom

09 May, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி

31 May, 2015
மரண அறிவித்தல்

யாழ் சுன்னாகம் மேற்கு, Jaffna, Surrey, United Kingdom, Tolworth, United Kingdom

22 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், உருத்திரபுரம்

21 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை கம்பர்மலை, பரந்தன், London, United Kingdom

11 Apr, 2025
3ம், 4ம் ஆண்டு நினைவஞ்சலிகள்
மரண அறிவித்தல்

மாமூலை, துணுக்காய், பூந்தோட்டம்

08 May, 2025
மரண அறிவித்தல்

வடமராட்சி கிழக்கு, Palermo, Italy, Hannover, Germany, Münster, Germany

02 May, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், கந்தர்மடம்

08 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கனடா, Canada

09 May, 2017
மரண அறிவித்தல்

கொழும்பு, Edinburgh, Scotland, United Kingdom, London, United Kingdom, Manchester, United Kingdom, Minneapolis, United States, Winnipeg, Canada, Philadelphia, United States, New Jersey, United States

02 May, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Reading, United Kingdom

25 Apr, 2025
1ஆம் ஆண்டு நினைவஞ்சலி 14ஆம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Toronto, Canada

05 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, ஏழாலை சூராவத்தை, Markham, Canada

05 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, ஜேர்மனி, Germany, London, United Kingdom

16 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US