நடுவானில் உயிரிழந்த விமானி... அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

United States of America
By Balamanuvelan Oct 10, 2024 04:54 AM GMT
Report

அமெரிக்காவிலிருந்து இஸ்தான்புல் நோக்கி புறப்பட்ட விமானம் ஒன்றின் விமானி நடுவானில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

நடுவானில் உயிரிழந்த விமானி

நேற்று முன் தினம் இரவு 7.00 மணியளவில், அமெரிக்காவின் சியாட்டில் விமான நிலையத்திலிருந்து துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லை நோக்கி டர்க்கிஷ் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று புறப்பட்டுள்ளது.

நடுவானில் உயிரிழந்த விமானி... அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம் | Pilot Killed In Mid Air Plane An Emergency Landing

எட்டு மணி நேர பயணத்துக்குப்பின், திடீரென விமானத்தின் விமானி நிலைகுலைந்து சரிந்துள்ளார். உடனடியாக அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அவரது பெயர் Ilcehin Pehlivan (59).

உடனடியாக, வேறொரு விமானியும் அவரது சக விமானியும் அவசரமாக விமானத்தை திருப்பி நியூயார்க் JFK விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்கியுள்ளார்கள்.

நடுவானில் உயிரிழந்த விமானி... அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம் | Pilot Killed In Mid Air Plane An Emergency Landing

ஆனால், அதற்குள் Ilcehin உயிரிழந்துவிட்டதாக செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

விமானத்தில் எத்தனை பயணிகள் இருந்தார்கள் என்பது தொடர்பான விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

நடுவானில் உயிரிழந்த விமானி... அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம் | Pilot Killed In Mid Air Plane An Emergency Landing

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US