நடுவானில் செயலிழந்த விமானம்: 19 பயணிகளுடன் விமானியின் பதற வைக்கும் செயல்

Siberia plane crash
By Arbin Jul 17, 2021 04:20 AM GMT
Report

நடுவானில் திடீரென்று செயலிழந்த விமானத்தை சாமர்த்தியமாக தரையிறக்கி, மொத்த பயணிகளின் உயிரையும் காப்பாற்றியுள்ளார் விமானி ஒருவர்.

சைபீரியாவின் Kedrovy பகுதியில் இருந்து Tomsk நகருக்கு செல்லும் வழியிலேயே பயணிகள் விமானத்தில் இரு இயந்திரங்களும் திடீரென்று செயலிழந்துள்ளது.

இதனையடுத்து, துணிச்சலாக செயல்பட்ட 56 வயது விமானி Anatoly Prytkov, ஆள் நடமாட்டமற்ற ஒரு பகுதியில் அவசர தரையிறக்கத்திற்கு முயன்று அதில் வெற்றியும் பெற்றுள்ளார்.

விமானம் தரையில் மோதி விபத்துக்குள்ளானாலும், அதில் பயணித்த 19 பயணிகளும் லேசான காயங்களுடன் தப்பியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் விமானியின் கால் உடைந்ததே மருத்துவமனையை நாடும் அளவுக்கு பெரிய காயமாக பார்க்கப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பில் பேசிய மாகாண ஆளுநர் Sergei Zvachkin, நாம் அனைவரும் அதிசயங்களை நம்புவோம், இதுவும் அதுபோன்ற ஒரு சம்பவமே என்றார்.

மட்டுமின்றி, ஆபத்தான கட்டத்தில் துணிந்து செயல்பட்டுள்ளதுடன், பல உயிர்களை காப்பாற்றிய விமானிக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

விமான இயந்திரங்கள் திடீரென்று பனியால் உறைந்ததே, இந்த சிக்கலுக்கு காரணம் என தெரிய வந்துள்ளது. ஆனால், விமானி தமது இத்தனை ஆண்டு கால அனுபவத்தை இச்சம்பவத்தில் நிரூபித்துவிட்டார் என பயணிகள் அனைவரும் தெரிவித்துள்ளனர். 

மரண அறிவித்தல்

காரைநகர், யாழ்ப்பாணம், Toronto, Canada

31 May, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, இளவாலை

02 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், Brampton, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், மாங்குளம், Amsterdam, Netherlands, Nuremberg, Germany

01 Jun, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஸ்கந்தபுரம், வவுனியா

01 Jun, 2017
மரண அறிவித்தல்

இணுவில், Neuss, Germany, Markham, Canada

30 May, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுடை, நல்லூர், Scarborough, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், நாயன்மார்கட்டு

30 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, யாழ்ப்பாணம்

01 Jun, 2020
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி, சரவணை கிழக்கு, யாழ்ப்பாணம்

30 May, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, செம்மலை, அலம்பில், சென்னை, India

31 May, 2015
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US