அமெரிக்காவில் விமானத்துடன் மோதிய ட்ரோன்: விமானியின் தகவலால் ஏற்பட்ட பதற்றம்

United States of America Flight
By Thiru Jun 29, 2026 08:05 PM GMT
Report

அமெரிக்காவில் ட்ரோனுடன் விமானம் ஒன்று மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ட்ரோனுடன் மோதிய விமானம்

நியூயார்க்கின் JFK சர்வதேச விமான நிலையத்தில் திங்கட்கிழமை காலை தரையிறங்க வந்து கொண்டிருந்த ஜெட்புளூ (JetBlue) விமானத்தின் மீது ட்ரோன் ஒன்று மோதியதாக கூறப்பட்ட தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது.

லாஸ் வேகாஸில் இருந்து சுமார் 3000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த ஏர்பஸ் ஏ321 விமானத்தின் மீது ட்ரோன் மோதியதாக கூறப்படுகிறது.

ட்ரோன் மோதியது தொடர்பான தகவலை விமானி தரைக் கட்டுப்பாட்டு அறைக்கு அறிவித்த போது, திருப்பத்தில் விமானத்தின் மீது ட்ரோன் மோதியது என்றும், நேராக காக்பிட் பகுதிக்கு நேர் மேலே அந்த ட்ரோன் மோதியது என்றும் அச்சத்துடன் தெரிவித்துள்ள்ளார்.

அமெரிக்காவில் விமானத்துடன் மோதிய ட்ரோன்: விமானியின் தகவலால் ஏற்பட்ட பதற்றம் | Pilot Says Drone Crash Plane In Jfk Airport

இந்தியாவில் Samsung Galaxy M47 5G அறிமுகம்

இந்தியாவில் Samsung Galaxy M47 5G அறிமுகம்

இருப்பினும், எந்தவொரு அவசர சேவைகளின் உதவியின்றியும் விமானத்தை பாதுகாப்பாக விமானி தரையிறக்கினார்.

அத்துடன் அதிலிருந்த பயணிகள் அனைவரும் வழக்கமான நடைமுறைகள் மூலம் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

விமானம் தரையிறங்கியதும்  விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்ட நிலையில், விமானத்தில் எந்தவொரு மோதல் தடயங்களும் சேதங்களும் கண்டறியப்படவில்லை.

இருப்பினும். விமானியின் புகார் தொடர்பில் அமெரிக்காவின் கூட்டாட்சி விமான போக்குவரத்து நிர்வாகம் FAA விசாரணையை தொடங்கியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 

 

மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US