புறப்பட்ட சில நிமிடங்களிலேயே... ஓடுதளத்தில் விழுந்து தீ பற்றிய விமானம்: அனைவரும் பலி

plane crash sky divers Orebro
By Arbin Jul 09, 2021 08:00 AM GMT
Report

ஸ்வீடனில் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கட்டுப்பாட்டை இழந்த விமானம் ஓடுதளத்தில் விழுந்து விபத்துள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த விமானத்தில் பயணித்த விமானி உட்பட அனைவரும் தீயில் கருகி பலியானதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்வீடனின் Orebro நகருக்கு வெளியே வியாழக்கிழமை இக்கொடூர சம்பவம் நடந்துள்ளது. சமீபத்தில் நடந்த மிக மோசமான விபத்து இதுவென ஸ்வீடிஷ் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

விமானத்தில் பயணித்த விமானி உட்பட 9 பேர்களும் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 8 பேர்கள் பயிற்சி பெற்ற skydivers என தெரிய வந்துள்ளது.

சம்பவத்தின் போது, விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில், ஓடுதளத்தின் அருகே விழுந்த விமானம், அந்த தாக்கத்தில் நெருப்பு கோளமாக மாறியதாக கூறப்படுகிறது.

விமானம் மேலெழும்பி 100 மீற்றர்கள் கடக்கும் முன்னர் விபத்தில் சிக்கியுள்ளது. தகவல் அறிந்து விரைந்த 10கும் மேற்பட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர், போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

2019ம் ஆண்டும் இதேபோன்று ஸ்வீடனுக்கு வடக்கே, skydivers உடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது. அதுவும் புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்தில் சிக்கியுள்ளது.

இதனிடையே, ஓரிப்ரோவில் விமான விபத்து பற்றிய துன்பகரமான தகவல் மிகுந்த சோகத்தையும் துக்கத்தையும் ஏற்படுத்துவதாக உள்ளது என பிரதமர் Stefan Lofven தெரிவித்துள்ளார். 

மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US