2000 அடி உயரத்தில் பறந்த விமானம்: தரையில் விழுந்து நொறுங்கியதில் 7 பேர் உயிரிழப்பு

United States of America Plane Crash
By Thiru Dec 20, 2025 03:28 AM GMT
Report

அமெரிக்காவில் சிறிய ரக விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில்  7 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

விழுந்து நொறுங்கிய விமானம்

அமெரிக்காவின் பிரபல கார் பந்தய வீரரான 55 வயது கிரெக் பிபிள், செஸ்னா சி550 என்ற சிறிய ரக விமானத்தில் தனது மனைவி கிறிஸ்டினா மற்றும் குழந்தைகள் ரைடர், எம்மா ஆகியோருடன் பயணம் செய்துள்ளார்.

இவர்களுடன் டென்னிஸ் டட்டன் மற்றும் அவரது மகன் ஜாக், கிரெக் வாட்ஸ்வொர்த் ஆகியோரும் பயணம் செய்துள்ளனர்.

2000 அடி உயரத்தில் பறந்த விமானம்: தரையில் விழுந்து நொறுங்கியதில் 7 பேர் உயிரிழப்பு | Plane Crash At Us North Carolina 7 Dead

ஸ்டேட்ஸ்வில்லி இருந்து புளோரிடா நோக்கி புறப்பட்ட விமானம் 2000 அடி உயரத்தை அடைந்த போது ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக மீண்டும் புறப்பட்ட விமான நிலையத்திற்கே திரும்பியது.

உணவுக்காக எந்த ஐரோப்பிய நாடுகள் அதிகமாக செலவிடுகிறது... விளக்கும் புதிய தரவுகள்

உணவுக்காக எந்த ஐரோப்பிய நாடுகள் அதிகமாக செலவிடுகிறது... விளக்கும் புதிய தரவுகள்

விமான கோளாறு காரணமாக அவசர அவசரமாக தரையிறங்க முயற்சி செய்த விமானம் கட்டுப்பாட்டை இழந்து ரன்வேயை தாண்டி சென்று சுற்றுச்சுவர் மற்றும் ஆண்டனா மீது மோதி வெடித்தது.

2000 அடி உயரத்தில் பறந்த விமானம்: தரையில் விழுந்து நொறுங்கியதில் 7 பேர் உயிரிழப்பு | Plane Crash At Us North Carolina 7 Dead

7 பேர் உயிரிழப்பு

கட்டுப்பாட்டை இழந்து விமானம் சுற்றுச் சுவரில் மோதி வெடித்ததில் விமானத்தில் பயணித்த 7 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்


மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US