சீனாவின் 109 மாடி கட்டடத்தில் விமானம் மோதி விபத்து

China Flight
By Ragavan Jun 26, 2026 02:40 PM GMT
Report

சீனாவின் தலைநகர் பீஜிங்கில் உள்ள CITIC Tower (China Zun) எனப்படும் 109 மாடிகள் கொண்ட உயரமான கட்டடத்தில், சிறிய விமானம் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த சம்பவம் உள்ளூர் நேரப்படி ஜூன் 26 மாலை 5.40 மணியளவில் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Sunward SA60L Aurora என்ற சிறிய விமானம், பீஜிங்கின் Shifosi விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கட்டடத்தில் மோதியது.

Plane Hits Beijings Tallest Skyscraper

விமானம் முற்றிலும் சிதறி, கண்ணாடி துண்டுகள் மற்றும் எரியும் பொருட்கள் கீழே விழுந்தன. கட்டடத்தின் கிழக்கு நுழைவாயிலில் புகை மற்றும் தீக்கனல்கள் தென்பட்டன. விபத்துக்குப் பிறகு, கட்டடத்தில் இருந்தவர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

சம்பவ இடத்தில் தீயணைப்பு வாகனங்கள், பொலிஸ்மற்றும் ஆம்புலன்ஸ்கள் விரைவாக வந்தடைந்தன. அருகிலுள்ள சாலைகள் மூடப்பட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன.

இச்சம்பவத்தின் காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. விமானம் திட்டமிட்ட பாதையை விட்டு விலகியிருக்கலாம் என ஆரம்பக்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகக் கோப்பையில் ரஷ்யா மீண்டும் பங்கேற்க FIFA அனுமதி

உலகக் கோப்பையில் ரஷ்யா மீண்டும் பங்கேற்க FIFA அனுமதி

பீஜிங்கில் மே 1 முதல், ட்ரோன் மற்றும் சிறிய விமானங்களை அனுமதி இல்லாமல் இயக்கக் கூடாது என்ற கடுமையான விதிகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.

இந்த விபத்து, நகரப் பகுதிகளில் விமானப் பாதுகாப்பு குறித்து புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது.

இச்சம்பவம், பீஜிங்கின் நவீன நகர அடையாளமான CITIC Tower-க்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது. உயிரிழப்புகள் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.  

3 கோடி கொசுக்களை அமெரிக்க மாகாணங்களில் விடுவிக்க கூகுள் திட்டம்

3 கோடி கொசுக்களை அமெரிக்க மாகாணங்களில் விடுவிக்க கூகுள் திட்டம்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US