நடுவானில் ஒன்றுடன் ஒன்று மோதிய விமானங்கள்! 4 பேர் உயிரிழப்பு (உலக செய்திகளின் தொகுப்பு)
கடந்த ஆண்டு ஆரம்பமான உக்ரைன் ரஸ்யப் போர் ஓராண்டை கடந்தும் தற்போதும் வலுவடைந்து கொண்டு செல்கிறது.
கியூபாவில் நிலவும் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பாரம்பரிய மே தின அணி வகுப்பு இரத்து செய்யப்பட்டுள்ளதாக தவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்பெயினில் பார்சிலோனா நகரின் வடக்கே அமைந்துள்ள மோயா நகர விமான நிலையம் அருகே இரண்டு இலகுரக விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா விமான நிலையத்தில் மின்வெட்டால் 48 உள்நாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதாக விமான நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் அமெரிக்காவில் உள்ள ஈக்குவாடோரின் குவாயாகில் நகரில் ஆயுதம் தாங்கிய கும்பல் ஒன்று பொது மக்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பான உலக செய்திகள் தெரிந்துகொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.