இறந்தவர்கள் போல் நடித்து... ஐரோப்பிய நாடொன்றை உலுக்கிய கோர சம்பவத்தில் புதிய தகவல்

Austria
By Arbin Jun 11, 2025 03:10 AM GMT
Report

ஆஸ்திரியாவின் மிக மோசமான பாடசாலை துப்பாக்கிச் சூட்டில் ஒரு முன்னாள் மாணவர் எவ்வாறு இந்த கோர சம்பவத்தை நடத்தினார் என்பது குறித்து பொலிசார் விசாரணை முன்னெடுத்துள்ளனர்.

தன்னைத்தானே சுட்டுக் கொண்ட

இன்று காலை கிராஸ் பகுதியில் உள்ள தனது பழைய பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு, கழிப்பறையில் தன்னைத்தானே சுட்டுக் கொண்ட 21 வயது துப்பாக்கிதாரி, சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகளின் சட்டப்பூர்வ உரிமையாளர் என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இறந்தவர்கள் போல் நடித்து... ஐரோப்பிய நாடொன்றை உலுக்கிய கோர சம்பவத்தில் புதிய தகவல் | Played Dead To Survive School Shooting

அந்த நபர் முன்னாள் மாணவர் என்றும், ஆனால் படிப்பை முடிக்கவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் 7 பெண்கள் உட்பட கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை தற்போது 11 என அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானுக்கு அடுத்த நெருக்கடி... இந்த நாட்டின் முடிவால் இந்தியாவுடன் கைகோர்க்கும் சீனா

பாகிஸ்தானுக்கு அடுத்த நெருக்கடி... இந்த நாட்டின் முடிவால் இந்தியாவுடன் கைகோர்க்கும் சீனா

சர்வதேச அளவில் அதிர்வலையை ஏற்படுத்திய இச்சம்பவம் ஆஸ்திரிய வரலாற்றில் மிக மோசமான நாளாக குறிப்பிடப்படுகிறது. துப்பாக்கிச் சூட்டுக்கு பதிலளிக்கும் விதமாக அனைத்து பொது நிகழ்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாகவும், மூன்று நாட்கள் தேசிய துக்கம் அநுசரிக்கப்படும் எனவும் சேன்ஸலர் கிறிஸ்டியன் ஸ்டாக்கர் அறிவித்துள்ளார்.

இறந்தவர்கள் போல் நடித்து... ஐரோப்பிய நாடொன்றை உலுக்கிய கோர சம்பவத்தில் புதிய தகவல் | Played Dead To Survive School Shooting

கேலிக்கும் கிண்டலுக்கும்

இதனிடையே, பலர் இறந்தது போல் நடித்து துப்பாக்கிச் சூட்டில் இருந்து தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், துப்பாக்கிதாரியின் குடியிருப்பில் இருந்து தற்கொலை கடிதம் ஒன்றையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

இறந்தவர்கள் போல் நடித்து... ஐரோப்பிய நாடொன்றை உலுக்கிய கோர சம்பவத்தில் புதிய தகவல் | Played Dead To Survive School Shooting

குறித்த பாடசாலையில் கல்வி பயின்ற காலகட்டத்தில் கடுமையான கேலிக்கும் கிண்டலுக்கும் இலக்கானதாக துப்பாக்கிதாரி தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
மரண அறிவித்தல்

வாதரவத்தை, Leamington Spa, United Kingdom

31 Oct, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், திருகோணமலை, வவுனியா

03 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கிளிச்சி-ச ous ஸ்-போயிஸ், France

04 Nov, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US