பிரதமர் மோடியின் விலையுயர்ந்த 6 கார்கள்.., எத்தனை கோடிகள் தெரியுமா?
இந்தியாவில் பிரதமராக 10 ஆண்டுகளுக்கு மேலாக நரேந்திர மோடி இருந்து வருகிறார்.
இவர் உடுத்தும் உடை முதல் பயன்படுத்தும் கார் வரை அனைத்தும் மிகவும் விலையுயர்ந்ததாக இருக்கும்.
அந்தவகையில், பிரதமர் நரேந்திர மோடியின் விலையுயர்ந்த 6 கார்களில் விலை குறித்து பார்க்கலாம்.

1. ஃபார்ச்சூனர் (Toyota Fortuner)- நரேந்திர மோடி Toyota நிறுவனத்தில் Fortuner காரை பயன்படுத்துகிறார். அதன் விலை ரூ. 52.34 லட்சம் ஆகும்.
2. ஸ்பிரிண்டர் (Mercedes Benz Sprinter)- மோடி Mercedes Benz நிறுவனத்தின் Sprinter காரை பயன்படுத்தி வருகிறார். இதன் விலை ரூ. 1.46 கோடி ஆகும்.
3. பி.எம்.ட.பிள்.யூ 760 LI (BMW 760 LI)- நரேந்திர மோடி BMW 760 LI காரை பயன்படுத்துகிறார். இதன் விலை ரூ. 1.87 கோடி ஆகும்.
4. லேன்ட் க்ரூஸர் (Toyota Land Cruiser)- அதேபோல், Toyota நிறுவனத்தின் Land Cruiser காரை பயன்படுத்துகிறார். அதன் விலை ரூ. 2.31 கோடி ஆகும்.
5. மேபேக் எஸ்650 (Mercedes Benz Maybach S650)- Mercedes Benz நிறுவனத்தின் Maybach S650 என்ற மாடல் காரை பயன்படுத்துகிறார். அதன் விலை ரூ. 2.90 கோடி ஆகும்.
6. ரேஞ்ச் ரோவர் செண்டின்ல் (Range Rover Centennial)- பிரதமர் மோடி Range Rover Centennial மாடல் காரை பயன்படுத்துகிறார். இதன் விலை கிட்டத்தட்ட ரூ. 5 கோடி ஆகும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |