வெளிநாட்டு பயணங்களில் பிரதமர் மோடியுடன் இருக்கும் பெண்மணி..! அவருடைய பணி என்ன?

Barack Obama Joe Biden Narendra Modi United States of America India
By Thiru Jul 12, 2023 12:47 AM GMT
Report

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டு பயணங்களின் போது அவருடன் இருக்கும் பெண்மணி யார்? அவரின் பணி என்ன என்பது குறித்து இந்த செய்தியில் விவரிக்கப்பட்டுள்ளது.

இந்திய பிரதமர் மோடியுடன் இருக்கும் பெண்மணி

இந்திய பிரதமர் நரேந்திர மோடி பல முக்கிய காரணங்களுக்காகவும், பல்வேறு திட்டங்களை விவாதிக்க மற்றும் விவரிப்பதற்காகவும், சில சமயங்களில் தலைவர்களை சந்திப்பதற்காகவும், பல வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

இவ்வாறு ஒவ்வொரு முறை பிரதமர் மோடி வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போதும், முக்கிய ஆலோசனைகள் போதும், அவருடன் பெண்மணி ஒருவர் இருப்பதை பார்க்கிறோம், அவர் பெயர் குர்தீப் கவுர் சாவ்லா(Gurdeep Kaur Chawla).

Indian PM Modi and Gurdeep Kaur Chawla-இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குர்தீப் கவுர் சாவ்லா

இவர் அமெரிக்காவில் வெற்றிகரமான தொழிலதிபராக திகழ்ந்து வந்தவர், அதே சமயம் இவர் சிறந்த மொழிப்பெயர்பாளராகவும் அறியப்படுகிறார்.

இவர் பிரதமரின் உரையை மொழிப்பெயர்ப்பதுடன், பல்வேறு சமயங்களில் அவற்றை தலைவர்களுக்கு விளக்கவும் செய்கிறார்.

கிட்டத்தட்ட 30 ஆண்டுகால விளக்கம் மற்றும் மொழிபெயர்ப்பு அனுபவம் கொண்ட குர்தீப் கவுர் சாவ்லா, பாரதிய பாஷா சேவா LLP இன் இயக்குனராக உள்ளார்.

Indian PM Modi and Gurdeep Kaur Chawla-இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குர்தீப் கவுர் சாவ்லா

டெல்லி, செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் முதுகலை ஆங்கில பட்டம் பெற்றதுடன், அரசியல் அறிவியல் பாடத்திலும் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். அத்துடன்  குர்தீப் கவுர் சாவ்லா இந்திய நாடாளுமன்றம், கலிபோர்னியா நீதித்துறை கவுன்சில் மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை ஆகியவற்றில் முனைவர் (Ph.D) பயிற்சி பெற்றுள்ளார்.

குர்தீப் கவுர் சாவ்லா 1990ல் தன்னுடைய 21வது வயதில் இந்திய நாடாளுமன்றத்தில் படிக்காவதர்களுக்காக மொழிபெயர்ப்பு மற்றும் விளக்கம் அளிக்கும் நபராக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கினார்.

பின் அவருடைய கணவருக்கு வேலை மாற்று அளிக்கப்பட்டதை தொடர்ந்து குர்தீப் கவுர் சாவ்லா அமெரிக்காவுக்கு சென்று வெற்றிகரமான தொழிலதிபராக உருவெடுத்தார்.  

Indian PM Modi and Gurdeep Kaur Chawla-இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குர்தீப் கவுர் சாவ்லா

குர்தீப் கவுர் சாவ்லா பணி

குர்தீப் கவுர் சாவ்லா-வின் முக்கியமான பணி என்பது பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டு பயணங்களின் போது அவரது உரையை ஹிந்தி மொழியில் இருந்து ஆங்கில மொழிக்கு மொழி பெயர்த்து தலைவர்களுக்கு வழங்குவது ஆகும்.  

அமெரிக்க அதிபர்கள் ஒபாமா, டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜோ பைடன் ஆகியோரை இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்திக்கும் போது  குர்தீப் கவுர் சாவ்லா எப்போதும் உடன் இருந்துள்ளார்.

Indian PM Modi and Gurdeep Kaur Chawla-இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குர்தீப் கவுர் சாவ்லா

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா முதல் முறையாக இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கை சந்திப்பதற்காக இந்தியா வந்த போது குர்தீப் கவுர் சாவ்லா உடன் இருந்தார்.

2015 ஆம் ஆண்டு குடியரசு தின விழாவில் பாரக் ஒபாமா ஆற்றிய உரையை குர்தீப் கவுர் சாவ்லா மொழிபெயர்த்து விளக்கினார்.

Indian PM Modi and Gurdeep Kaur Chawla-இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குர்தீப் கவுர் சாவ்லா

மேலும் கனடா, அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையிலான முக்கிய ஆலோசனை கூட்டங்கள் மற்றும் சந்திப்புகளில் குர்தீப் கவுர் சாவ்லா நிச்சயம் இடம் பெற்று இருப்பார். 

Indian PM Modi and Gurdeep Kaur Chawla-இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குர்தீப் கவுர் சாவ்லா

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 


1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
நன்றி நவிலல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
நன்றி நவிலல்

மல்லாகம், திருவையாறு

15 Apr, 2026
நன்றி நவிலல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Gagny, France

15 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Scarborough, Canada

14 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US