நம்பிக்கை இழந்த போரிஸ் ஜோன்சன்... போட்டியில் இல்லை என பகிரங்க அறிவிப்பு

Boris Johnson Prime minister Rishi Sunak
By Arbin Oct 23, 2022 09:21 PM GMT
Report

100 உறுப்பினர்களின் ஆதரவு என்ற எண்ணிக்கையை போரிஸ் ஜோன்சனால் எட்ட முடியவில்லை

இதனாலையே, போரிஸ் ஜோன்சன் பிரதமர் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

போதுமான ஆதரவு திரட்ட முடியாத நிலையில், பிரதமர் போட்டியில் இருந்து விலகுவாதாக முன்னாள் பிரதமர் போரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார்.

தனது கட்சியை மீண்டும் ஒன்றிணைக்க முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் உரிய பலனைத் தராத நிலையில், நாடாளுமன்றத்தில் கட்சியின் ஒருமித்த ஆதரவு இல்லாத போது, திறம்பட ஆட்சியை முன்னெடுப்பது கடினமான விடயம் என போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

நம்பிக்கை இழந்த போரிஸ் ஜோன்சன்... போட்டியில் இல்லை என பகிரங்க அறிவிப்பு | Pm Race Boris Johnson Pulls Out

Credit: Gary Stone

ஆனால், தமது கட்சி முன்வைத்துள்ள 100 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு என்ற எண்ணிக்கையை போரிஸ் ஜோன்சனால் எட்ட முடியவில்லை என்றே கூறப்படுகிறது.

ஏற்கனவே ரிஷி சுனக் 150கும் மேற்பட்ட உறுப்பினர்களின் ஆதரவை திரட்டியுள்ள நிலையில், போரிஸ் ஜோன்சனால் வெறும் 60 உறுப்பினர்களின் ஆதரவை மட்டுமே திரட்ட முடிந்துள்ளது.

இதனாலையே, போரிஸ் ஜோன்சன் பிரதமர் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும், தமக்கு 102 உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாக கூறினாலும், இதுவரை அவர் பட்டியலை வெளியிடவில்லை.

நம்பிக்கை இழந்த போரிஸ் ஜோன்சன்... போட்டியில் இல்லை என பகிரங்க அறிவிப்பு | Pm Race Boris Johnson Pulls Out

@thesun

இது அருமையான வாய்ப்பு என கூறினாலும், இறுதியில் இது உரிய நேரமல்ல என முடித்துள்ளார். இன்னொரு போட்டியாளரான Penny Mordaunt என்பவருடன் கலந்தாலோசித்த போரிஸ் ஜோன்சன், அவரை போட்டியில் இருந்து விலக வைக்க முடியாமல் போனது.

இதுவரை 25 உறுப்பினர்கள் மட்டுமே Penny Mordaunt பிரதமராக வேண்டும் என ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும், தாம் பிரதமராக போட்டியிட இருப்பதாகவும், பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள தம்மை ஆதரிக்க வேண்டும் என ரிஷி சுனக் வெளிப்படையாக அறிவித்த நிலையிலேயே, போரிஸ் ஜோன்சன் தனது முயற்சிகள் அனைத்தையும் கைவிட்டுள்ளார்.

இந்த நிலையில், பிரித்தானியாவின் புதிய பிரதமராக ரிஷி சுனக் திங்கட்கிழமை அறிவிக்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Bochum, Germany

01 Aug, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கனடா, Canada

05 Aug, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொண்டல்கட்டை, Brande, Denmark

17 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisiel, France

04 Aug, 2023
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கனடா, Canada

03 Aug, 2015
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, Toronto, Canada

01 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, இணுவில் கிழக்கு, கொழும்பு, Scarborough, Canada

30 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
மரண அறிவித்தல்

துன்னாலை கிழக்கு, London, United Kingdom

29 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US