இலங்கை நிதியமைச்சராக முக்கிய புள்ளி நியமனம்!

Gotabaya Rajapaksa Ranil Wickremesinghe Sri Lanka Economic Crisis
By Basu May 25, 2022 05:29 AM GMT
Report

இலங்கை நிதியமைச்சராக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிதி, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

இன்று காலை கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் பிரதமர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

இலங்கை நிதியமைச்சராக முக்கிய புள்ளி  நியமனம்! | Pm Ranil Sworn In As Finance Minister

இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் அவர்களும் கலந்துகொண்டார்.

இலங்கை நிதியமைச்சராக முக்கிய புள்ளி  நியமனம்! | Pm Ranil Sworn In As Finance Minister

ரஷ்யா, சீனா கூட்டு ராணுவப் பயிற்சி! அமெரிக்கா தீவிர கண்காணிப்பு 

முன்னதாக, காலிமுகத்திடலில் இடம்பெற்ற வன்முறையை அடுத்து, மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியை ராஜினாமா செய்தததை தொடர்ந்து, சமீபத்தில் ரணில் விக்ரமசிங்க இலங்கையில் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US