அசத்தும் 10000mAh பற்றரி திறன், பிரம்மாண்ட திரை: POCO Pad 5G விலை என்ன தெரியுமா?

Smart Phones Technology
By Thiru Aug 27, 2024 11:36 AM GMT
Report

POCO தனது சமீபத்திய டேப்லெட்டான POCO Pad 5Gயை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த மிட்-ரேஞ்ச் டேப்லெட் சக்திவாய்ந்த செயல்திறன் மற்றும் அம்சங்களை மலிவு விலையில் வழங்குகிறது.

முக்கிய அம்சங்கள்

சக்திவாய்ந்த செயலி: POCO Pad 5G, Snapdragon® 7s Gen2 மற்றும் Xiaomi HyperOS மூலம் இயக்கப்படுகிறது.

பெரிய திரை:  டேப்லெட் 30.7cm (12.1") XL திரை, 120HZ புதுப்பிப்பு திறனுடன் கொடுக்கப்பட்டுள்ளது.

சேமிப்பு: 8GB வரையிலான RAM மற்றும் 256GB உள் சேமிப்புடன், POCO Pad 5G ஏராளமான இடத்தை வழங்குகிறது.

LSG அணியில் மீண்டும் கே.எல் ராகுல்! உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா உடன் சந்திப்பு: புகைப்படம்

LSG அணியில் மீண்டும் கே.எல் ராகுல்! உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா உடன் சந்திப்பு: புகைப்படம்

கேமராக்கள்: டேப்லெட் பின்புறத்தில் 8MP பிரதான சென்சார் மற்றும் 5MP ultra-wide லென்ஸ் ஆகியவற்றைக் கொண்ட இரட்டை கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.

முன்புறத்தில், வீடியோ கால்கள் மற்றும் செல்பிகளுக்கான 8MP செல்பி கேமரா உள்ளது.

பற்றரி: POCO Pad 5G, 10000 mAh பற்றரியை உள்ளடக்கி உள்ளது,  இதில் 33W சார்ஜிங் அம்சம் கொடுக்கப்பட்டுள்ளதால் ஒரே சார்ஜில் நீண்ட நேரம் பயன்படுவதை உறுதி செய்கிறது.

5G இணைப்பு: பெயர் குறிப்பிடுவது போல, டேப்லெட் 5G இணைப்பை ஆதரிக்கிறது.

விலை: POCO Pad 5G, சேமிப்பு மற்றும் RAM அமைப்புகளின் அடிப்படையில் பல மாறுபாடுகளில் கிடைக்கிறது.

இதன் ஆரம்ப விலை ரூ.19,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் பூங்கா ஒன்றில் சடலமாக கிடந்த ஆண்: 2 பேர் மீது பாய்ந்த கொலை குற்றச்சாட்டு

பிரித்தானியாவில் பூங்கா ஒன்றில் சடலமாக கிடந்த ஆண்: 2 பேர் மீது பாய்ந்த கொலை குற்றச்சாட்டு

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 



15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US