பரிதாபமாக உயிரிழந்த கர்ப்பிணி; பிரபல ஐரோப்பிய நாட்டில் கருக்கலைப்பு சட்டத்திற்கு எதிராக வெடித்த போராட்டம்

Protest Poland Pregnant Poland Abortion Law Pregnant Dead
By Ragavan Nov 03, 2021 11:58 PM GMT
Report

போலந்தில் கர்ப்பிணிப் பெண் செப்டிக் ஷாக் காரணமாக இறந்ததை அடுத்து, கருக்கலைப்பு சட்டத்திற்கு எதிராக ஆர்வலர்கள் போராட்டம் நடத்தினர்.

போலந்தில் புதிய சட்டங்கள் நடைமுறைக்கு கொண்டுவந்ததையடுத்து, கருக்கலைப்பு செய்ய மருத்துவர்கள் மறுத்ததால் கர்ப்பிணி பெண் ஒருவர் செப்டிக் அதிர்ச்சியால் பரிதாபமாக உயிரிழந்தார்.

இசபெலா என அடையாளம் காணப்பட்ட பெண் செப்டம்பர் 22 அன்று தெற்கு போலந்தில் உள்ள Pszczyna மருத்துவமனையில் இறந்தார், ஆனால் கடந்த வெள்ளிக்கிழமை வரை செய்தி வெளிவரவில்லை.

கருக்கலைப்புக்கான புதிய கட்டுப்பாடுகளை அடுத்து, இசபெலாவின் வழக்கில், கர்ப்பத்தை கலைப்பதற்கு பதிலாக, மருத்துவர்கள் "காத்திருந்து பார்க்கும் அணுகுமுறையை" எடுத்துள்ளனர் என்று மருத்துவ முறைகேடுகளில் நிபுணத்துவம் பெற்ற வழக்கறிஞர் ஜோலாண்டா புட்சோவ்ஸ்கா வெள்ளிக்கிழமை இந்த சம்பவம் குறித்து சமூக ஊடகங்களில் எழுதினார்.

பரிதாபமாக உயிரிழந்த கர்ப்பிணி; பிரபல ஐரோப்பிய நாட்டில் கருக்கலைப்பு சட்டத்திற்கு எதிராக வெடித்த போராட்டம் | Poland Protest Against Abortion Law Pregnant DeadIMAGE: AP

கருவில் அம்னோடிக் திரவம் இல்லாத போதிலும் கருவை கலைக்க மறுத்ததால், கரு இறக்கும் வரை மருத்துவர்கள் காத்திருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார். தற்போது வழக்குரைஞர்கள் கட்டோவிஸில் விசாரணை நடத்தி வருவதாக வழக்கறிஞர் மற்றும் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு கருக்கலைப்பு சட்டத்தின் மீதான தடையை கடுமையாக்குவதற்கான தீர்ப்பு நிறைவேற்றப்பட்ட பின்னர், கர்ப்ப சிக்கல்களால் ஏற்படும் முதல் மரணம் இதுவாகும்.

இந்த விடயம் வெட்டவெளிச்சமானதை அடுத்து, அப்பெண்ணுக்கு போலந்தில் உள்ள வார்சாவில் உள்ள அரசியலமைப்பு தீர்ப்பாயம் முன்பு பொதுமக்கள் மற்றும் ஆர்வலர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி சென்ற திங்கள்கிழமையன்று அஞ்சலி செலுத்தினர்.

பரிதாபமாக உயிரிழந்த கர்ப்பிணி; பிரபல ஐரோப்பிய நாட்டில் கருக்கலைப்பு சட்டத்திற்கு எதிராக வெடித்த போராட்டம் | Poland Protest Against Abortion Law Pregnant DeadIMAGE: AP

அதனைத் தொடர்ந்து, பெண்கள் வேலைநிறுத்தம் என்ற பெயரில் ஒரு குழு போலந்து தலைநகர் வார்சா மற்றும் கிராகோவில் போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்தது.

பிறவி முரண்பாடுகளுக்காக கருக்கலைப்பு செய்வது அரசியலமைப்பிற்கு முரணானது என்று தீர்ப்பளித்த புதுப்பிக்கப்பட்ட சட்டத்திற்கு எதிராக குழு எதிர்ப்பைத் தொடங்கியுள்ளது.

போலந்தின் கருக்கலைப்பு சட்டம் 1993-ல் நடைமுறைக்கு வந்தது அதில் கற்பழிப்பு, பாலுறவு, குழந்தையின் உடல் குறைபாடுகள் மற்றும் தாயின் ஆரோக்கியத்திற்கு ஆபத்து போன்ற வழக்குகளைத் தவிர கருக்கலைப்புக்கு தடை விதித்தது.

பரிதாபமாக உயிரிழந்த கர்ப்பிணி; பிரபல ஐரோப்பிய நாட்டில் கருக்கலைப்பு சட்டத்திற்கு எதிராக வெடித்த போராட்டம் | Poland Protest Against Abortion Law Pregnant DeadIMAGE: AP

எவ்வாறாயினும், அக்டோபர் 22 அன்று, அரசியலமைப்பு தீர்ப்பாயம் தற்போதுள்ள சட்டத்தை திருத்தியது. மனித உரிமைகள் கண்காணிப்பு (HRW) படி, கடுமையான மற்றும் மீளமுடியாத கரு குறைபாடு அல்லது கருவின் உயிருக்கு அச்சுறுத்தலான குணப்படுத்த முடியாத நோய் ஆகியவற்றின் அடிப்படையில் கருக்கலைப்பு அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று தீர்ப்பளித்தது.

இது ஐரோப்பாவில் உள்ள கடுமையான சட்டங்களில் ஒன்றாகும். ஏனெனில் மருத்துவ வல்லுநர்கள் உடல்நலம், பின்விளைவுகளுக்கு பயந்து, தாய்க்கு ஆபத்து ஏற்பட்டாலும் கூட கர்ப்பத்தை கலைக்க மறுக்கிறார்கள் என்று HRW கூறிகிறது. 

மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், நல்லூர்

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Mitcham, United Kingdom

06 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Guildford, United Kingdom

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம்

05 Nov, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், kilinochchi

04 Nov, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US