போலந்தில் கைதான ரஷ்யர்... பிரதமர் டஸ்க் வெளியிட்ட பகீர் பின்னணி

Russian Federation Poland
By Arbin Aug 13, 2026 06:09 PM GMT
Report

Russian hired to kill Ukrainian: உக்ரேனிய அமெரிக்கக் குடிமகனைக் கொல்லப் பணியமர்த்தப்பட்ட ரஷ்யரைக் கைது செய்துள்ளதாக போலந்து தெரிவித்துள்ளது.

வார்சாவில் உக்ரேனிய-அமெரிக்கக் குடிமகன் ஒருவரைக் கொல்ல மாஸ்கோவால் பணியமர்த்தப்பட்ட ரஷ்ய நபர் ஒருவரை போலந்து கைது செய்துள்ளது.

புடின் ஆட்சிக்கு

குறித்த தகவலை போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் வியாழக்கிழமை அன்று வெளியிட்டுள்ளார். மேலும், புடின் ஆட்சிக்கு இடையூறாக இருந்த ஒருவரைக் கொல்வதற்காகப் பணியமர்த்தப்பட்ட அந்த ரஷ்யர் ஆகஸ்ட் 7-ஆம் திகதி கைது செய்யப்பட்டார் என்று டஸ்க் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

போலந்தில் கைதான ரஷ்யர்... பிரதமர் டஸ்க் வெளியிட்ட பகீர் பின்னணி | Poland Says Arrested Russian

இந்த நிலையில், மேற்கு நாடுகள் ரஷ்ய எதிர்ப்புப் பீதியைத் தூண்டிவிடுவதாகக் கூறி, ஐரோப்பிய சக்திகளின் தாக்குதல் குற்றச்சாட்டுகளை ரஷ்யா தொடர்ந்து நிராகரித்து வருகிறது.

இதனிடையே, எங்கள் பாதுகாப்புப் பிரிவினரின் மிகச் சிறந்த நடவடிக்கைக்கு நன்றி... ரஷ்ய உளவுத்துறையால் பணியமர்த்தப்பட்ட ரஷ்யக் குடிமகன் ஒருவரை நாங்கள் கைது செய்தோம் என்று டஸ்க் கூறியுள்ளார்.

ரஷ்யாவின் மொத்த பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் அழிப்போம்... ஜெலென்ஸ்கி வைத்த கோரிக்கை

ரஷ்யாவின் மொத்த பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் அழிப்போம்... ஜெலென்ஸ்கி வைத்த கோரிக்கை

உக்ரைன் மற்றும் அமெரிக்கக் குடியுரிமைக் கொண்டிருந்த ஒருவரைக் கொல்வதற்காக அந்த ரஷ்யர் பணியமர்த்தப்பட்டிருந்தார் என்று டஸ்க் கூறினார்; எனினும், அந்த நபர் குறித்த கூடுதல் விவரங்கள் எதையும் அவர் தெரிவிக்கவில்லை.

தடுக்க முடிந்தது

கடைசி நிமிடத்தில், உள்நாட்டுப் பாதுகாப்பு முகமை மற்றும் காவல்துறையின் நடவடிக்கையால், இந்தப் படுகொலையை, தாக்குதலை எங்களால் தடுக்க முடிந்தது என்று டஸ்க் மேலும் கூறியுள்ளார்.

ஜூன் மாதத்தில், ஜனாதிபதி விளாடிமிர் புடினை விமர்சித்த ரஷ்யக் கலைஞர் ஒருவர் கிழக்கு போலந்தின் பியலா போடலாஸ்கா (Biala Podlaska) நகரில் சுட்டுக் கொல்லப்பட்டதாக அரசுத் தரப்பு சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

போலந்தில் கைதான ரஷ்யர்... பிரதமர் டஸ்க் வெளியிட்ட பகீர் பின்னணி | Poland Says Arrested Russian

அண்டை நாடான உக்ரைனுக்கு இராணுவ மற்றும் இதரப் பொருட்களை வழங்கும் மையமாகத் தங்களது பங்கு விளங்குவதால், ரஷ்ய உளவு மற்றும் தாக்குதல்களுக்கு தாங்கள் இலக்காகி இருப்பதாக போலந்து கூறுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US