லண்டனில் எரிவாயு கசிவதாக அழைக்கப்பட்ட பொலிசார்... வீடு முழுவதும் இருந்த அந்த செடிகளைக் கண்டு அதிர்ச்சி

Police London north suburb
By Balakumar Dec 31, 2020 08:02 PM GMT
Report

எரிவாயு கசிவு ஏற்பட்டதாக லண்டனிலுள்ள வீடு ஒன்றிற்கு அழைக்கப்பட்ட பொலிசார், அந்த இரண்டு மாடி வீடு முழுவதும் கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ந்து போயுள்ளார்கள்.

லண்டனிலுள்ள Somali Road என்ற பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றிலிருந்து பயங்கரமாக எரிவாயு கசியும் வாசனை வரவே, அந்த தெருவிலுள்ளவர்கள் பொலிசாருக்கு தகவலளித்துள்ளார்கள்.

விரைந்து வந்த பொலிசார் அந்த வீட்டுக்குள் நுழைய முயற்சிக்க, வீட்டுக்குள் இருந்தவர்கள் வீட்டை உட்புறமாக பூட்டிவிட்டு பின்பக்க வழியாக தப்பியோடிவிட்டிருக்கிறார்கள்.

கதவை உடைத்துக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்த பொலிசார் அதிர்ந்து போயிருக்கிறார்கள்.

அந்த வீட்டின் ஒவ்வொரு அறையிலும், சக்தி வாய்ந்த புற ஊதாக்கதிர் விளக்குகளின் வெப்பத்தில் கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டிருந்திருக்கின்றன. அதாவது ஒரு கஞ்சா தொழிற்சாலையே அங்கு இருந்திருக்கிறது.

அப்படி அந்த வீட்டுக்கு சட்ட விரோதமாக மின்சாரத்தைத் திருடியிருந்ததால், ஒரு ஜங்க்‌ஷன் பாக்சில் தீப்பிடித்து, அதனால் எரிவாயுக் குழாய் ஒன்று சேதமடைந்திருக்கிறது.

அதனால் பெரும் வெடி விபத்து ஒன்று ஏற்படவும் வாய்ப்பிருந்ததாக பொலிசார் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.

உடனடியாக எரிவாயு மற்றும் மின் இணைப்பை துண்டித்த பொலிசார், அந்த தெரு முழுவதையும் சீல் செய்ததுடன், ஹெலிகொப்டர் ஒன்றின் உதவியுடன் அந்த வீட்டிலிருந்து தப்பியவர்களை தேடும் பணியை தொடங்கியுள்ளார்கள்.


Gallery
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US