போருக்கு மத்தியில் கீவில் ஜெலன்ஸ்கியுடன் நேரில் சந்திப்பு.. ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் அதிரடி!

Poland Putin Zelensky Kyiv UkraineRussiaWar Slovenia CzechRepublic
By Basu Mar 15, 2022 09:16 AM GMT
Report

போலந்து, செக் குடியரசு மற்றும் ஸ்லோவேனியா ஆகிய நாடுகளின் பிரதமர்கள், உக்ரைன்  ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை நேரில் சந்திப்பதற்காக கீவ் நகருக்கு பயணம் மேற்கொள்ள உள்ளனர்.

உக்ரைன் மீது தொடர்ந்து 20வது நாளாக தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, அந்நாட்டின் தலைநகர் கீவ் மீது சரமாரி தாக்குதல் நடத்தி வருகிறது.

எனினும், உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி, கீவ் நகரில் இருந்த படி தொடர்ந்து சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில், 3 நாட்டு பிரதமர்கள் கீவ் நகரத்திற்கு பயணம் மேற்கொள்ள உள்ளதை போலந்து அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.

உக்ரைனின் இறையாண்மை மற்றும் சுதந்திரத்திற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிப்படையான முழு ஆதரவை உறுதிப்படுத்துவதே இந்த பயணத்தின் நோக்கம் என்று போலந்து தெரிவித்துள்ளது.

போருக்கு மத்தியில் கீவில் ஜெலன்ஸ்கியுடன் நேரில் சந்திப்பு.. ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் அதிரடி! | Polish Czech And Slovenian Leaders To Visit Kyiv

இந்த பயணத்தின் போது உக்ரைன் மற்றும் உக்ரேனியர்களுக்கு ஒரு பெரிய உதவி தொகுப்பை தலைவர்கள் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியிடம் வழங்குவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போருக்கு மத்தியில் கீவில் ஜெலன்ஸ்கியுடன் நேரில் சந்திப்பு.. ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் அதிரடி! | Polish Czech And Slovenian Leaders To Visit Kyiv

உத்தியோகபூர்வ ஐரோப்பிய கவுன்சில் பயணம் சுதந்திரம் மற்றும் சுதந்திரத்திற்கான ஆதரவை மீண்டும் வலியுறுத்துவதை நோக்கமாகக் கொண்டது என செக் குடியரசு பிரதமர் தெரிவித்துள்ளார். 

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US