Jobs: மாதம் ரூ.2,00,000/- சம்பளம்- பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு

India Puducherry
By Yashini Sep 14, 2023 07:30 AM GMT
Report

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் இருந்து Joint Director General (Legal) மற்றும் Microphotographist ஆகிய பதவிக்கு தகுதியான, விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இப்பணிக்கு சட்டத்தில் பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். எனவே ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பு வெளியான 60 நாட்களுக்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

  • நிறுவனம்- பாண்டிச்சேரி பல்கலைக்கழகம்
  • பணியின் பெயர்- Joint Director General (Legal) மற்றும் Microphotographist
  • பணியிடங்கள்- 02
  • விண்ணப்பிக்க கடைசி தேதி- Within 60 Days
  • விண்ணப்பிக்கும் முறை- Offline

pondicherry university/பாண்டிச்சேரி பல்கலைக்கழகம்

காலிப்பணியிடங்கள்

Joint Director General (Legal) மற்றும் Microphotographist ஆகிய பதவிகளுக்கு தலா ஒரு பணியிடம் என மொத்தம் 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து Bachelor Degree in Law முடித்தவர்கள் Joint Director General (Legal) பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

Master Degree in Physics or Chemistry முடித்தவர்கள் Microphotographist பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

சம்பள விவரம்

மேற்கண்ட பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ..449000/- முதல் ரூ.2,09,200 சம்பளம் வழங்கப்பட உள்ளது.

Jobs: மாதம் 2 லட்ச ரூபாய் சம்பளத்துடன் அட்டகாசமான வேலைவாய்ப்பு

Jobs: மாதம் 2 லட்ச ரூபாய் சம்பளத்துடன் அட்டகாசமான வேலைவாய்ப்பு

தேர்வு செயல் முறை

விண்ணப்பதார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் பற்றிய விவரங்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை

தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியான 60 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 1 Pdf

Download Notification 2 Pdf  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.   
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, சுவிஸ், Switzerland, கொக்குவில் கிழக்கு

08 Nov, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஜேர்மனி, Germany

14 Nov, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கட்டுவன்

08 Nov, 2010
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, London, United Kingdom

18 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US