12 ஆண்டுகளாக ஷாருக்கானின் தொழிலை நிர்வகிக்கும் பெண் - அவருடைய மாத சம்பளம்?

Shah Rukh Khan
By Kirthiga Apr 20, 2024 03:24 AM GMT
Report

உலகின் மிகப்பெரிய மற்றும் பணக்கார திரைப்பட நடிகர்களில் ஒருவராக நடிகர் ஷாருக்கான் இருக்கிறார். இவருடைய தொழிலை நிர்வகிக்கும் பெண்ணின் சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேனில் ஊற வைத்த பூண்டு: ஒரே இரவில் 7 கிலோ எடையை குறைக்கலாம்; எப்படி தெரியுமா?

தேனில் ஊற வைத்த பூண்டு: ஒரே இரவில் 7 கிலோ எடையை குறைக்கலாம்; எப்படி தெரியுமா?

பூஜா தத்லானி யார்?

பூஜா தத்லானி மும்பையில் பிறந்து வளர்ந்தவர். 2012 இல், அவர் ஷாருக்கானையும் அவரது தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட்டையும் (Red Chillies Entertainment) நிர்வகிக்கத் தொடங்கினார்.

12 ஆண்டுகளாக ஷாருக்கானின் தொழிலை நிர்வகிக்கும் பெண் - அவருடைய மாத சம்பளம்? | Pooja Dadlani Salary Manage Shahrukh Khan Business

பத்தாண்டுகளுக்கும் மேலாக ஷாருக்கின் நம்பிக்கைக்குரியவராக இந்த வேலையில் இருந்து வருகிறார்.

பட்டுப்போன்ற சருமத்திற்கு உகந்த வீட்டு வைத்தியம் - என்னென்ன பொருட்கள் தேவை?

பட்டுப்போன்ற சருமத்திற்கு உகந்த வீட்டு வைத்தியம் - என்னென்ன பொருட்கள் தேவை?

அதுமட்டுடல்லாமல் இந்தியன் பிரீமியர் லீக்கின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உள்ளிட்ட அவரது வணிகங்களின் செயல்பாடுகளை இவரே நிர்வகித்து வருகிறார்.

12 ஆண்டுகளாக ஷாருக்கானின் தொழிலை நிர்வகிக்கும் பெண் - அவருடைய மாத சம்பளம்? | Pooja Dadlani Salary Manage Shahrukh Khan Business

இவர் ஷாருக்கின் குடும்பத்துடன் நெருங்கி பழகி வருகிறார் எனலாம். 2021 ஆம் ஆண்டில் கப்பல் போதைப்பொருள் வழக்கில் அவரது மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டபோது நடிகரின் குடும்பத்திற்கு பெரும் ஆதரவாக இவரே இருந்துள்ளார்.

புருவம் அடர்த்தியாக வளர வேண்டுமா? இதை மட்டும் செய்தாலே போதும்

புருவம் அடர்த்தியாக வளர வேண்டுமா? இதை மட்டும் செய்தாலே போதும்

இந்நிலையில் இவருடைய மாதசம்பளமும் நிகர சொத்து மதிப்பும் இணையத்தில் வெளியாகியுள்ளன.

12 ஆண்டுகளாக ஷாருக்கானின் தொழிலை நிர்வகிக்கும் பெண் - அவருடைய மாத சம்பளம்? | Pooja Dadlani Salary Manage Shahrukh Khan Business

அவருடைய ஆண்டு சம்பளம்?

அறிக்கைகளின்படி, ஷாருக்கின் வணிக மேலாளராக பணியாற்றியதற்காக பூஜா ஆண்டுக்கு ரூ.7 முதல் 9 கோடி வரை சம்பாதிக்கிறார் என்பது தெரியவந்துள்ளது.  

12 ஆண்டுகளாக ஷாருக்கானின் தொழிலை நிர்வகிக்கும் பெண் - அவருடைய மாத சம்பளம்? | Pooja Dadlani Salary Manage Shahrukh Khan Business

மேலும் இவருடைய நிகர மதிப்பு சுமார் ரூ. 50 கோடி இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இவருக்கு மும்பையில் பாந்த்ராவில் அரண்மனை போன்ற வீடு ஒன்றும் இருக்கிறது. இந்த வீட்டின் உட்புறங்களை ஷாருக்கின் மனைவி கௌரி கான் வடிவமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுட்ட தக்காளி சட்னி... வெறும் 5 நிமிடம் போதும்!

சுட்ட தக்காளி சட்னி... வெறும் 5 நிமிடம் போதும்!

12 ஆண்டுகளாக ஷாருக்கானின் தொழிலை நிர்வகிக்கும் பெண் - அவருடைய மாத சம்பளம்? | Pooja Dadlani Salary Manage Shahrukh Khan Business

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US