கர்ப்பம் கலைந்த சோகத்தில் பிரபல பாப் பாடகி
அமெரிக்க பாப் நட்சத்திரம் பிரிட்னி ஸ்பியர்ஸ் தனது கர்ப்பம் கலைந்துவிட்டதாக அறிவித்துள்ளார்.
40 வயதான பாடகி பிரிட்னி ஜீன் ஸ்பியர்ஸ் (Britney Jean Spears) சனிக்கிழமை தனது இன்ஸ்டாகிராம் பதிவில், கடந்த மாதம் அறிவித்த அவரது ஆச்சரியமான கர்ப்பம் கருச்சிதைவில் முடிந்தது என்று பதிவிட்டுள்ளார்.
பிரிட்னி தனது காதலன் சாம் அஸ்காரியுடன் இணைந்து சனிக்கிஹ்ஸ்மையன்று வெளியிட்ட இன்ஸ்டா பதிவில், "கர்ப்பத்தின் ஆரம்பத்திலேயே எங்கள் அதிசய குழந்தையை நாங்கள் இழந்துவிட்டோம் என்பதை எங்கள் ஆழ்ந்த சோகத்துடன் அறிவிக்கிறோம்" என்று எழுதியிருகிறார்.
அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் மரணம்
மேலும், அவர் தனது பதிவில் "எங்கள் அழகான குடும்பத்தை விரிவுபடுத்த தொடர்ந்து முயற்சிப்போம்... இந்த கடினமான தருணத்தில் தனியுரிமையை நாங்கள் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்" என்று கூறியுள்ளார்.
அவர் முன்னதாக கடந்த ஏப்ரல் 11-ஆம் திகதி அன்று தான் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் கர்ப்பத்தை அறிவித்திருந்தார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பாலசுப்பிரமணியம் ஜெகதீஸ்வரி
புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், Garges, France
18 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022