பிரபலமாக இருந்த தொகுப்பாளினிகளை திருமணம் செய்து கொண்ட முன்னணி கிரிக்கெட் வீரர்கள்! வெளியான புகைப்படங்கள்
Marriage
Popular Cricketers
Famous Hosts
By Balakumar
பல முன்னணி கிரிக்கெட் வீரர்கள் பிரபலமாக இருந்த செய்தியாளர்கள் & தொகுப்பாளர்களை திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டராக கலக்கியவர் ஸ்டூவர்ட் பின்னி. இவர் பிரபல தொகுப்பாளினியான மயந்தி லாங்கரை கடந்த 2012ல் மணந்தார்.
அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பென் கட்டிங் விளையாட்டு தொகுப்பாளரான எரின் ஹாலண்டை திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.
இந்தியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜவகல் ஸ்ரீநாத் 2008 ஆம் ஆண்டில் தொழிலதிபர் பத்திரிகையாளரான மாதவி பத்ராவளியை மணந்தார்.
உலகளவில் உள்ள கிரிக்கெட் ஆல்ரவுண்டர்களில் முன்னணியில் இருக்கும் ஷேன் வாட்சன் தொகுப்பாளர் லீ ஃபர்லாங்கை 2010 இல் திருமணம் செய்து கொண்டார்.




1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US