குப்பைத் தொட்டியில் சடலமாக மீட்கப்பட்ட பிரபலமான பெண்: அம்பலமான பகீர் பின்னணி

Crime Colombia Death
By Arbin Jan 25, 2023 04:56 AM GMT
Report

கொலம்பியாவின் பிரபல DJ ஒருவர் குப்பைத் தொட்டியில் கைவிடப்பட்ட சூட்கேஸில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பெண்ணின் காதலலர் தலைமறைவு

கொலம்பியா தலைநகரான பொகோடாவிலேயே 23 வயதான பிரபல DJ Valentina Trespalacios என்பவரின் சடலம் குப்பைத் தொட்டியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

குப்பைத் தொட்டியில் சடலமாக மீட்கப்பட்ட பிரபலமான பெண்: அம்பலமான பகீர் பின்னணி | Popular Female Dj Found Dead In Suitcase

Credit: Newsflash

உடற்கூராய்வில், அவர் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில், குறித்த பெண்ணின் காதலரும் டெக்சாஸ் பகுதியை சேர்ந்தவருமான ஜான் பவுலோஸ் என்பவரை பொலிசார் தேடிவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மட்டுமின்றி, சம்பவத்திற்கு பின்னர் ஜான் பவுலோஸ் தமது சமூக ஊடக பக்கங்களை நீக்கியுள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. 35 வயதான ஜான் பவுலோஸ் தற்போது தலைமறைவாகியுள்ள நிலையில், கொலம்பியா பொலிசார் தீவிர தேடுதல் நடவடிக்கையில் களமிறங்கியுள்ளனர்.

8 மாதங்களாக இருவரும் காதல்

கடந்த 8 மாதங்களாக இருவரும் காதலித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஸ்பானிய மொழி மட்டுமே தெரிந்த Valentina Trespalacios மொபைல் செயலி ஊடாக தமது காதலர் பவுலோஸிடம் ஆங்கிலத்தில் பேசி வந்துள்ளார்.

குப்பைத் தொட்டியில் சடலமாக மீட்கப்பட்ட பிரபலமான பெண்: அம்பலமான பகீர் பின்னணி | Popular Female Dj Found Dead In Suitcase

Credit: Newsflash

கடைசியாக இருவரும் விருந்து ஒன்றிற்கு ஒன்றாக சென்றதாகவும், அதன் பின்னர் ஜனவரி 22ம் திகதி Valentina சடலமாக மீட்கப்பட்டதாகவும் பொலிசார் கூறுகின்றனர். மேலும், ஜான் பவுலோஸ் நாட்டை விட்டு வெளியேறினாரா என்பதை உறுதி செய்யவும் பொலிசார் தீவிரம் காட்டி வருகின்றனர். 

10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, சிலாபம், கொழும்பு, St. Gallen, Switzerland

07 May, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Drancy, France

08 May, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Aubervilliers, France

04 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US