ரஷ்ய போர்க்கப்பலை தாக்கி அழித்த உக்ரைன்...கொளுந்துவிட்டு எரியும் துறைமுகம்! பரபரப்பு வீடியோ
உக்ரைனில் உள்ள Berdyansk துறைமுகம் கொளுந்துவிட்டு எரியும் பரபரப்பு காட்சிகள் வெளியாகயுள்ளன.
ரஷ்ய படைகளின் தாக்குதலை தொடர்ந்து துறைமுகம் தீப்பற்றி எரிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த துறைமுகம் ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டில் இருப்பதாக உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது.
'ரூபிள் மட்டுமே ஏற்கப்படும்' எதிரி நாடுகள் மீது இடியை இறக்கிய புடின்
The moment of the explosion in the port of #Berdyansk. pic.twitter.com/NqHtGshDcN
— NEXTA (@nexta_tv) March 24, 2022
Berdyansk துறைமுகத்திலிருந்த ரஷ்ய போர்க்கப்பலை தாக்கி அழித்ததாக உக்ரைன் படைகள் தெரிவித்துள்ளன.
அதுமட்டுமின்றி, மற்ற இரண்டு கப்பல்கள் தீப்பற்றி எரிந்து வருவதாகவும் மற்றும் துறைமுகத்திலிருந்து வெடிமருந்து மற்றும் எண்ணெய் கிடங்கு அழிக்கப்பட்டதாக உக்ரைன் கடற்படை தெரிவித்துள்ளது.
⚡️The #Ukrainian Navy reports that a large landing ship of the #Russian Black Sea Fleet was destroyed in the port of #Berdyansk. pic.twitter.com/ulZnf4l6bQ
— NEXTA (@nexta_tv) March 24, 2022
துறைமுகத்தில் ரஷ்ய போர்க்கப்பல் தீப்பற்றி எரியும் காட்சிகளும் வெளியாகியுள்ளன.
More footage of the #Russian war ships in #Berdyansk. pic.twitter.com/vT8rfhrnMr
— NEXTA (@nexta_tv) March 24, 2022