கண்ணீருடன் பதவியை ராஜினாமா செய்த பிரதமர்!
Portugal
By Sivaraj
போர்த்துக்கல் பிரதமர் அன்டோனியோ கோஸ்டா தன் மீதான ஊழல் குற்றச்சாட்டினைத் தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்தார்.
ஐரோப்பிய நாடான போர்த்துக்கலில் பிரதமர் அன்டோனியோ கோஸ்டா மீது லித்தியம் சுரங்கங்கள் தொடர்பான ஒப்பந்தத்தில் ஊழல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
அதனைத் தொடர்ந்து ஊழல் தடுப்புத்துறை அதிகாரிகள் பிரதமர், அமைச்சர் சபையில் இடம்பெற்றுள்ள முக்கிய அமைச்சர்கள் உட்பட பலரின் வீடுகளில் சோதனை நடத்தினர்.
மேலும் அன்டோனியோவின் நெருங்கிய தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டனர். அதன் பின்னர் எதிர்க்கட்சிகள் கொடுத்த அழுத்தத்தைத் தொடர்ந்து இன்று அன்டோனியோ தனது பதவியை ராஜினாமா செய்தார்.
Getty Images
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US