பணத்தை இரட்டிப்பாக்கும் Post Office திட்டம்.., முழு விவரங்கள் உள்ளே

Money
By Sathya Jan 04, 2025 07:27 AM GMT
Report

அஞ்சல் அலுவலக திட்டம் ஒன்றில் ரூ.3 லட்சம் முதலீடு செய்தால் ரூ.6 லட்சம் முதிர்வு தொகையாக பெறலாம். அது என்ன திட்டம் என்பதை பார்க்கலாம்.

Kisan Vikas Patra 2024

கிசான் விகாஸ் பத்ரா (Kisan Vikas Patra) திட்டம் என்பது அஞ்சலகத்தின் சேமிப்பு திட்டமாகும். இந்த திட்டத்தின் நோக்கமானது கிராமம் மற்றும் சிறிய நகரங்களில் உள்ள தனிநபர்களின் சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பது ஆகும்.

இலவசங்களின் கடவுள் என அழைக்கப்படும் மனிதர் சைக்கிளில் பயணிக்கிறார்.., யார் இந்த கோடீஸ்வரர் ?

இலவசங்களின் கடவுள் என அழைக்கப்படும் மனிதர் சைக்கிளில் பயணிக்கிறார்.., யார் இந்த கோடீஸ்வரர் ?

இந்திய அரசால் தொடங்கப்பட்ட இந்த திட்டம் மூலம் 9.5 ஆண்டுகள் அல்லது 115 மாதங்களில் ஒரு முறை முதலீட்டை இரட்டிப்பாக்க உறுதியளிக்கிறது. அதாவது, இந்த திட்டமானது 7.5 % கூட்டு வருடாந்திர வருவாயின் நிலையான விகிதத்தை வழங்குகிறது.

இதனால், ஆபத்து இல்லாத முதலீட்டாளர்களுக்கு கவர்ச்சிகரமான திட்டமாக அமைகிறது. இந்த திட்டத்தை ரூ.1000 முதலீட்டில் தொடங்கலாம். குறிப்பாக, 100 இன் மடங்குகளில் முதலீடு செய்ய வேண்டும்.

பணத்தை இரட்டிப்பாக்கும் Post Office திட்டம்.., முழு விவரங்கள் உள்ளே | Post Office Scheme To Double Money

இந்த திட்டத்தின் மூலம் எந்தவொரு வயது வந்த தனிநபர் அல்லது கூட்டு (3 பெரியவர்கள் வரை) கணக்கைத் திறக்க தகுதியுடையவர். மேலும், 10 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய குழந்தைகள் கணக்குகளைத் திறக்கலாம்.

அதுமட்டுமல்லாமல், சிறார்கள் அல்லது மனநலம் குன்றியவர்கள் சார்பாக பாதுகாவலர்கள் கணக்குகளை திறக்கவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.

ரூ.3 லட்சம் முதலீடு

இந்த திட்டத்தில் முதலீடு செய்து பணத்தை இரட்டிப்பாக்குவது எப்படி என்பதைப் பற்றி பார்க்கலாம். இதன் இரட்டிப்பு காலமானது 115 மாதங்கள் அல்லது தோராயமாக 9 ஆண்டுகள் மற்றும் 5 மாதங்கள் ஆகும்.

37 மாதங்கள் கொண்ட Canara Bank Green Deposit FD திட்டம்.., ரூ.5 லட்சம் முதலீடு செய்தால் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு?

37 மாதங்கள் கொண்ட Canara Bank Green Deposit FD திட்டம்.., ரூ.5 லட்சம் முதலீடு செய்தால் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு?

ஒரு முதலீட்டாளர் கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தில் 3 லட்சம் ரூபாயை முதலீடு செய்தால், 10 ஆண்டுகளில் அந்த தொகை இரட்டிப்பாகும். அதாவது முதலீட்டாளர்களுக்கு முதிர்வு காலத்தில் 6 லட்சம் ரூபாய் கிடைக்கும்.

தபால் அலுவலக இணையதளத்தில் உள்ள தகவல்களின்படி, கிசான் விகாஸ் பத்ராவில் முதலீடு செய்யப்படும் தொகைக்கான வட்டி கூட்டு அடிப்படையில் கணக்கிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.   

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.    
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US