கலிபோர்னியாவை தாக்கிய சக்திவாய்ந்த சூறாவளி...றையில் இடம்பெற்ற தாக்குதலில் 800 கைதிகள் தப்பியோட்டம்! உலக செய்திகள்
நைஜீரியாவில் உள்ள சிறைச்சாலைக்குள் புகுந்த துப்பாக்கியேந்திய கும்பல் திடீரென தாக்குதல் நடத்தியதில் 800 கைதிகள் சிறையில் இருந்து தப்பியோடியுள்ளனர்.
அதுமட்டுமின்றி அமெரிக்காவின் கலிபோர்னியாவை தாக்கிய சக்திவாய்ந்த சூறாவளியால் பல்வேறு நகரங்கள் இருளில் மூழ்கியதுடன்,சான் பிரான்சிஸ்கோ உள்ளிட்ட நகரங்களில் கொட்டித் தீர்த்த கனமழையால், பெருக்கெடுத்து ஓடும் வெள்ள நீரினால் சாலைகளும் மூழ்கின.
மேலும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் செல்வாக்கு கடுமையாக சரிவடைந்துள்ளதாக அமெரிக்காவின் பிரபல பத்திரிகை ஒன்று நடத்திய கருத்து கணிப்பில் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து முழுத்தகவல்களை அறிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.