ரூ.777 கோடியில் உருவான சுரங்கப்பாதை.., பொதுமக்கள் பயன்படுத்த முடியாது என மூடும் நிலை

Narendra Modi Delhi
By Sathya Feb 08, 2024 06:28 AM GMT
Report

ரூ.777 கோடி செலவில் கட்டப்பட்ட பிரகதி மைதானம் சுரங்கப்பாதையை பழுது பார்க்க முடியாது என அதிகாரிகள் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரூ.777 கோடி செலவில் சுரங்கப்பாதை

இந்திய தலைநகரான டெல்லியில் கடந்த 2022 -ம் ஆண்டு ஜுன் மாதம், ரூ.777 கோடி செலவில் கட்டப்பட்ட பிரகதி மைதானம் சுரங்கப்பாதையை இந்திய பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

1.4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த சாலை, டெல்லியின் கிழக்கு பகுதிகள் மற்றும் சேட்டிலைட் சிட்டிகளான நொய்டா, காசியாபாத் ஆகியவற்றை இணைக்கும் வகையில் உள்ளது. குறிப்பாக, நவீன காற்றோட்டம், தானியங்கி வடிகால் மற்றும் சிசிடிவி கேமராக்கள் என உலக தரத்தில் சாலை கட்டப்பட்டது.

Pragati Maidan tunnel

மழையால் பாதிப்பு

இந்நிலையில், மழை நீர் தேங்கியதன் காரணமாக இந்த சுரங்கப்பாதை பலமுறை மூடப்பட்டது. மேலும், மழை நீர் தேங்கியதால் பல நாட்கள் சுரங்கப்பாதை பயன்படுத்தப்படாமே இருந்தது. இதனால், நீர் கசிவு, விரிசல் என பல காரணங்களால் ஆபத்தான சாலையாக மாறியுள்ளது.

யாரையும் நாங்கள் கூட்டணிக்கு இழுக்கவில்லை.. நேரம் வரும்போது தெரியும்: அண்ணாமலை பேச்சு

யாரையும் நாங்கள் கூட்டணிக்கு இழுக்கவில்லை.. நேரம் வரும்போது தெரியும்: அண்ணாமலை பேச்சு

இந்த சுரங்க பாதைக்கு ஆயுட்காலம் 100 ஆண்டுகள் என கட்டுமான நிறுவனம் கூறிய நிலையில், 2 ஆண்டுகளுக்குள் சேதமடைந்து விட்டது.

அதிகாரிகள் கூறியது..

இந்த சுரங்கப்பாதையில் டெல்லி பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பேசிய அவர்கள், "பல சுரங்கப்பாதைகளில் நீர் கசிவு சிறிதளவு இருக்கும். ஆனால், இங்குள்ள கசிவை கட்டுமான நிறுவனம் சரிசெய்யவில்லை.

Pragati Maidan tunnel

இதனால், பெரிய விரிசல்கள் ஏற்பட்டிருக்கிறது. இப்போது முழுமையான மறுசீரமைப்பு தேவைப்படுகிறது. பயணிகளுக்கு பாதுகாப்பானது அல்ல. பழுது பார்த்தும் பயனிலை" என்றனர்.

கட்டுமான நிறுவனத்திற்கு நோட்டீஸ்

இதனைத்தொடர்ந்து சுரங்க பாதையில் கட்டுமான நிறுவனமான எல்&டி நிறுவனத்திற்கு டெல்லி பொதுப்பணித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், " உரிய முறையில் மேற்கொள்ளப்படாத காரணத்தால் பிரகதி மைதான சுரங்கச் சாலை சேதமடைந்துள்ளது. இதற்கு 15 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும்" என்று கூறியது.

இதற்கு, அவதூறு கருத்துகளை நிறுவனம் மீது பரப்புவதாக, 500 கோடி நஷ்ட ஈடு கேட்டு எல்&டி நிறுவனம் டெல்லி பொதுப்பணித்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, இருபாலை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
நன்றி நவிலல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US