வில் வித்தையில் தங்கம் வென்று மாபெரும் சாதனை படைத்த 19 வயது இந்திய வீரர்!
வில் வித்தையில் தங்கம் வென்று இந்திய வீரர் ப்ரதமேஷ் ஜாக்கர் சாதனைப் படைத்துள்ளார்.
சாதனைப் படைத்த இந்திய வீரர் ஜாக்கர்
தற்போது வில்வித்தை உலகக் கோப்பை சீனாவின், ஷாங்காயில் நடந்து வருகிறது. இப்போட்டியில் நெசர்லாந்த நாட்டைச் சேர்ந்த மைக் ஷ்லோஸர் நம்பர் ஒன்னாக இருந்து வந்தார்.
இதனைத் தொடர்ந்து, Compound தனிநபர் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த 19 வயதாகும் ப்ரதமேஷ் ஜாக்கர், கடைசி 3 சுற்றுகளில் டென்ஷன் ஆகாமல் கச்சிதமாக விளையாடி 10 புள்ளிகள் எடுத்தார்.
தங்கப்பதக்கம்
அதன் பின்னர், நம்பர் ஒன்னாக இருந்த மைக் ஷ்லோஸரை வீழ்த்தி ப்ரதமேஷ் ஜாக்கர் தங்கப் பதக்கத்தைத் தட்டிச் சென்றார்.
தற்போது சமூகவலைத்தளங்களில் இது தொடர்பாக வீடியோக்கள், புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. இந்தியாவிற்கு தங்கப் பதக்கத்தைப் பெற்றுத் தந்த பிரதமேஷ் சமாதான் ஜவ்கருக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன.
Congratulations Prathamesh Samadhan Javkar on bagging a gold medal for India in a pure edge-of-the-seat #ArcheryWorldCup in Shanghai! 🏹🥇
— Jyotiraditya M. Scindia (@JM_Scindia) May 22, 2023
Hats off to your remarkable skill & determination! pic.twitter.com/giS1iRmgwd
Congratulations! New World Champion.🎉🎊
— ɾιγα ||ℓєο🕺υϐєє🌷𝒛𝒂𝒂𝒊 𝒅𝒐𝒉🎂|| (@mambacita_12) May 22, 2023
Prathamesh Samadhan Javkar at 19 years of age.
What a focus! Truely Inspiring. Keep shining. 👏❤️#PrathameshSamadhanJavkar pic.twitter.com/FIZt0oG0tP