தமிழ்நாடு தேர்தலில் வெற்றி யாருக்கு? Polymarket தளத்தில் கோடிகளில் பெட்டிங்

ADMK DMK Thamizhaga Vetri Kazhagam Tamil Nadu Election 2026
By Karthikraja Mar 26, 2026 03:28 PM GMT
Karthikraja

Karthikraja

in வணிகம்
Report

 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சி ஆட்சியமைக்கும் என கோடிகளில் பந்தயம் நடைபெறுகிறது.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்

2026 தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் திகதி நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 4 ஆம் திகதி நடைபெற உள்ளது.

தமிழ்நாடு தேர்தல் களம் தொகுதி பங்கீடு, வேட்பாளர் பட்டியல், பிரச்சாரம் என சூடுபிடித்துள்ளது. 

தமிழ்நாடு தேர்தலில் வெற்றி யாருக்கு? Polymarket தளத்தில் கோடிகளில் பெட்டிங் | Prediction Market Betting On Tamilnadu Election

திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் எனஅரசியல் களத்தில் நான்குமுனை போட்டி நிலவுகிறது.

திமுக தொடர்ந்து 2வது முறையாக வெற்றி பெற்று, ஆட்சியை தக்க வைக்குமா? அல்லது முதல்முறையாக பாஜகவை கூட்டணியில் வைத்து வெற்றி பெற்ற பெருமையை அதிமுக பெறுமா? அல்லது முதல் தேர்தலில் வெற்றி பெற்று திராவிட கட்சிகளை வீழ்த்தி விஜய்யின் தவெக ஆட்சியை பிடிக்குமா என்ற எதிர்பார்ப்பு தமிழக வாக்காளர்களிடையே உள்ளது. 

நாளை வெளியாகும் தவெக வேட்பாளர் பட்டியல் - ஒரே நாளில் சென்னையில் 5 இடங்களில் விஜய் பிரச்சாரம்

நாளை வெளியாகும் தவெக வேட்பாளர் பட்டியல் - ஒரே நாளில் சென்னையில் 5 இடங்களில் விஜய் பிரச்சாரம்

இது தமிழ்நாடு மட்டுமல்லாது, உலகளவிலும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகளை சிலர் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இதனை வைத்து Polymarket தளத்தில் கோடிகளில் பெட்டிங் நடைபெறுகிறது.

Polymarket

Polymarket என்பது அமெரிக்காவை தளமாக கொண்டு இயங்கும் Prediction Market ஆகும். இது USDC என்னும் ஸ்டேபிள் காயின் எனப்படும் க்ரிப்டோ காயின் மூலம் இயங்குகிறது.

வர்த்தகர்கள் இந்த தளத்தில், அமெரிக்கா ஈரானை தாக்குமா, வெனிசுலாவை தாக்குமா, ஐபிஎல் தொடரில் எந்த அணி வெற்றி பெறும் என பந்தயம் கட்டுவார்கள்.

அதே போல், தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை வைத்தும் இந்த பந்தயம் நடைபெறுகிறது. இதில், தற்போது திமுக கூட்டணி 78% உடன் முன்னணியில் உள்ளது. அதிமுக 15 சதவீதத்துடன் 2வது இடத்திலும், விஜய்யின் தவெக 7 சதவீதத்துடன் 3வது இடத்திலும் உள்ளது. 

தமிழ்நாடு தேர்தலில் வெற்றி யாருக்கு? Polymarket தளத்தில் கோடிகளில் பெட்டிங் | Prediction Market Betting On Tamilnadu Election

இது வாக்காளர்களின் மனநிலையையே அல்லது கூட்டணி கணக்கு, சாதி சமன்பாடுகள் ஆகியவற்றை பிரதிபலிப்பதில்லை . மாறாக தலைப்பு செய்திகள் மற்றும் சமூக ஊடகங்களின் விவாதங்களை பொறுத்து மாறுகிறது.

விஜய்யின் விவகாரத்து சர்ச்சை வந்த பின்னர் தவெகவின் சதவீதம் சரிவடைந்தது.

இதில், தமிழ்நாடு தேர்தலில் போட்டியிடாத திரிணாமுல் காங்கிரஸ் பெயர் கூட பட்டியலிடப்பட்டுள்ளது. ஆனால், 8 சதவீதத்திற்கு அதிகமான வாக்குகளுடன் மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்று, 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் பெயர் பட்டியலிடப்படவில்லை.

சந்தையில் தற்போது வரை சுமார் 1,67,000 டொலர் (சுமார் ரூ. 1.57 கோடி) வர்த்தக அளவு பதிவாகியுள்ளது. இன்னும் 23 நாட்களில் இது பலமடங்கு உயரும் என எதிர்பார்க்கப்படுறது.

இந்தியாவில் இது போன்ற பந்தயங்கள் கடந்த ஆண்டு முதல் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் சட்டவிரோதமாக பாஜக 10 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுமா, தவெக இரட்டை இழக்க வாக்கு வீதம் பெறுமா என்கிற ரீதியில் பந்தயங்கள் நடைபெறுவதாக கூறப்படுகிறது.      

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


10ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, London, United Kingdom

19 Mar, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனிக்குளம், Coventry, United Kingdom

28 Mar, 2014
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், கொழும்பு, Harrow, United Kingdom

28 Mar, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
மரண அறிவித்தல்

கேகாலை, அளவெட்டி, வளலாய், Toronto, Canada

26 Mar, 2026
மரண அறிவித்தல்

தண்ணீரூற்று, திருகோணமலை, Toronto, Canada

26 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மண்டைதீவு, Toronto, Canada

25 Mar, 2026
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, Hatton, London, United Kingdom

22 Mar, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கொழும்பு, Toronto, Canada

24 Mar, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, Auckland, New Zealand

28 Mar, 2018
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், London, United Kingdom

20 Mar, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், மலேசியா, Malaysia, இலங்கை, பிரித்தானியா, United Kingdom, கனடா, Canada

25 Mar, 2026
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, London, United Kingdom

24 Mar, 2026
நன்றி நவிலல்

நீர்வேலி வடக்கு, சூரிச், Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
நன்றி நவிலல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
நன்றி நவிலல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், வடலியடைப்பு, கனடா, Canada

28 Mar, 2021
மரண அறிவித்தல்

Bidor, Malaysia, வல்வெட்டித்துறை, முருங்கன், திருகோணமலை

24 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, திருநெல்வேலி

27 Mar, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, கொக்குவில், London, United Kingdom

21 Mar, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Bondy, France

27 Mar, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், பரிஸ், France, சூரிச், Switzerland

10 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அல்லாரை, முரசுமோட்டை

24 Mar, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Mississauga, Canada

22 Mar, 2026
மரண அறிவித்தல்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Hamburg, Germany, Wenden, Germany

24 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Baden, Switzerland

20 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Pforzheim, Germany

21 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, Winterthur, Switzerland

25 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Bondy, France

28 Mar, 2018
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்கொழும்பு, இளவாலை, ஜேர்மனி, Germany

25 Mar, 2011
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சொலோதென், Switzerland

25 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Asnæs, Denmark

26 Mar, 2023
மரண அறிவித்தல்

கரம்பொன் மேற்கு, Milton, Canada

22 Mar, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, சூரிச், Switzerland

19 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

24 Mar, 2023
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US