இளவயது கர்ப்பிணி... ஒற்றைக் காரணம்: கணவரின் வெறிச்செயலால் உயிருக்கு போராட்டம்

Crime Lebanon
By Arbin Aug 20, 2022 07:20 AM GMT
Report

பொருளாதார நிலை கருதி, கருக்கலைப்புக்கு ஒப்புக்கொள்ளுமாறு கணவர் தொடர்ந்து வாக்குவாதம்

ஹனா உயிர் தப்புவது கடினம், கணவன் கொடூரமாக தாக்கியுள்ள நிலையில், குழந்தை இறந்துள்ளது

லெபனான் நாட்டில் கருக்கலைப்புக்கு மறுத்த ஐந்து மாத கர்ப்பிணி மனைவியை, கணவன் எரிவாயு பயன்படுத்தி உயிருடன் கொளுத்திய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

லெபனானின் திரிபோலியில் குறித்த 21 வயதேயான பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சையில் உள்ளார்.

கரு இறந்த நிலையில் அதை அகற்ற அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது என்றும், அந்த இளம் தாயார் உயிர் பிழைப்பதது கடினம் எனவும் மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பொருளாதார நிலை கருதி, கருக்கலைப்புக்கு ஒப்புக்கொள்ளுமாறு ஹனா முகமது கோடரிடம் அவரது கணவர் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். ஆனால், முதல்முறை தாயாவதால் கருவை கலைக்க ஒப்புக்கொள்ள முடியாது என ஹனா முகமது கோடர் திட்டவட்டமாக கூறி வந்துள்ளார்.

இந்த நிலையிலேயே ஆத்திரத்தில் அந்த கணவன் எரிவாயு கானிஸ்டரை பயன்படுத்தி மனைவியை நெருப்பு வைத்துள்ளார். ஆக்ஸ்டு மாதம் 6ம் திகதி உடல் முழுவதும் தீக்காயங்களுடன் ஹனா முகமது கோடர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இளவயது கர்ப்பிணி... ஒற்றைக் காரணம்: கணவரின் வெறிச்செயலால் உயிருக்கு போராட்டம் | Pregnant Wife Refused Abortion Sets Fire

ஐந்து மாத கர்ப்பிணியான ஹனா உயிர் தப்புவது கடினம் என்றே மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், கணவன் கொடூரமாக தாக்கியுள்ள நிலையில், குழந்தை இறந்துள்ளதாகவும், அறுவை சிகிச்சையால் அகற்றியுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, ஏழை குடும்பம் என்பதால் இலவசமாக சிகிச்சை அளிக்க மருத்துவமனை நிர்வாகம் ஒப்புக்கொண்டுள்ளதாகவும், ஆனாலும் நாளுக்கு 400 டொலர் அளவுக்கு செலவு இருப்பதாகவும் ஹனாவின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், நாட்டைவிட்டு வெளியேற முயன்ற ஹனாவின் கணவரை லெபனான் உள்ளூர் பாதுகாப்பு படை கைது செய்துள்ளது.

மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US