எமனாக மாறிய நீண்ட கூந்தல்! பரிதாபமாக உயிரிழந்த 21 வயதான கர்ப்பிணி பெண்... எச்சரிக்கை செய்தி

pregnant hair died Belarus
By Raju Feb 05, 2022 02:59 AM GMT
Report

ஐரோப்பிய நாடான பெலாரஸில் நீளமான தலைமுடியை கொண்டிருந்த இளம் வயது கர்ப்பிணி பெண் இயந்திரத்தில் சிக்கி உயிரிழந்துள்ளது மற்றவர்களுக்கு எச்சரிக்கை தரும் செய்தியாக அமைந்துள்ளது.

21 வயதான உமிடா நசரோவா என்ற பெண் ஏழு வார கர்ப்பிணியாக இருந்தார். உதவியாளர் பணியில் இருந்த உமிடா, வெல்டிங் கம்பிகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் புதிய வேலைக்காக விண்ணப்பித்திருந்தார்.

இதையடுத்து அந்த தொழிற்சாலைக்கு 20 நாட்களுக்கு முன்னர் சென்ற உமிடா இடங்களை சுற்றி பார்த்தபடி இருந்தார். நீளமான தலைமுடியை கொண்ட உமிடா அதை பின்னி கொள்ளாமல் விரித்து போட்டபடி இருந்தார்.

அப்போது காற்றில் பறந்தபடி இருந்த உமிடாவின் தலைமுடி அங்கிருந்த ஒரு இயந்திரத்தில் சிக்கி கொண்ட நிலையில் அவரும் இயந்திரம் அருகே இழுக்கப்பட்டார்.

இதோடு உமிடாவின் தலைமுடியே அவரின் கழுத்தை நெரித்தது. மேலும் உமிடா இயந்திரத்திற்குள் இழுக்கப்பட்டபோது, ​​அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது மற்றும் உச்சந்தலையின் ஒரு பகுதி கிழிந்தது.

எமனாக மாறிய நீண்ட கூந்தல்! பரிதாபமாக உயிரிழந்த 21 வயதான கர்ப்பிணி பெண்... எச்சரிக்கை செய்தி | Pregnant Woman Dies Strangled By Her Own Hair

பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட உமிடாவுக்கு 20 நாட்கள் சிகிச்சையளித்த போதிலும் கண்விழிக்காமலேயே உயிரிழந்துள்ளார். அந்த தொழிற்சாலையில் பாதுகாப்பு விதிகள் மீறப்பட்டதாகக் உமிடாவின் தந்தை கூறியுள்ளார்.

மேலும், இந்த விபத்து உமிடா மற்றும் அவர் வயிற்றில் இருந்த குழந்தை என இரு உயிர்களை பறித்து சென்றுவிட்டது என கூறியுள்ளார். இது தொடர்பில் பெலாரஸ் விசாரணைக் குழு தெரிவிக்கையில், தொழிற்சாலை ஊழியர் உமிடாவுக்கு இயந்திரங்கள் எவ்வாறு செயல்படுகிறது என்பதை சுற்றி காட்டி கொண்டிருந்தார்.

அந்த சமயத்தில் தான் உமிடாவின் தலைமுடி இயந்திரத்தில் சிக்கியுள்ளது. அவரின் இறுதிச்சடங்கிற்கான செலவை தொழிற்சாலை ஏற்று கொண்டது. நேர்மையற்ற மற்றும் அலட்சிய மனப்பான்மை காரணமாக தனது கடமையை செய்ய தவறிய குற்றத்திற்காக தொழிற்சாலையின் உற்பத்தி தலைவருக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US